chitra ganesan
Well-Known Member
Writer பேர் கண்டுபிடிக்க ஏதாவது clue கொடுங்கப்பா..கதையும் நல்லா இருக்கு..
Costly car Vera banu ma adhum white
மிகவும் அருமையான பதிவு,
டியர்
ஒயிட் டஸ்ட்டரில் வந்தது யாரு?
சசியா?
இல்லை அந்த சிறுவனின் தந்தையா?
ஒருவேளை அந்த சிறுவனின் தந்தையே சசிதானோ?
தினமும் பெண்களைப் போற்றி ஒரு வார்த்தையாவது மகனிடம் நறுமுகை சொல்வதைப் பார்த்தால் சந்தேகம் உறுதியாகுதுப்பா
And இந்த நாவலின் எழுத்தாளர் ஜைனப் @ அழகியா?
எழுத்து நடை பார்த்தால் ஜைனப் எழுதியது போலத்தான் தோணுது
அதான்ப்பாCostly car Vera banu ma adhum white