Santhipizhai 2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அந்த ஒயிட் டஸ்ட்டர்ல வந்தது யாருன்னு தெரிஞ்சுக்கிறதை விட இந்த கதையோட எழுத்தாளர் யாருன்னு தெரிஞ்சுக்கிறதுலதான் ரொம்ப ஆர்வமா இருக்கு...:unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்

ஒயிட் டஸ்ட்டரில் வந்தது யாரு?
சசியா?
இல்லை அந்த சிறுவனின் தந்தையா?
ஒருவேளை அந்த சிறுவனின் தந்தையே சசிதானோ?
தினமும் பெண்களைப் போற்றி ஒரு வார்த்தையாவது மகனிடம் நறுமுகை சொல்வதைப் பார்த்தால் சந்தேகம் உறுதியாகுதுப்பா

And இந்த நாவலின் எழுத்தாளர் ஜைனப் @ அழகியா?
எழுத்து நடை பார்த்தால் ஜைனப் எழுதியது போலத்தான் தோணுது
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

டஸ்டர்ல யாரோ???
ரங்கப்பா கிட்ட கேட்க ஏன் பயம்???
பொண்ணு கேட்காமல் பண்ணின கல்யாணம் தானா???

அப்பா பொறுப்பெல்லாம் பொண்ணுகிட்ட விட்டுட்டார்......
வேலையெல்லாம் படுவேகமா இருக்கே :unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top