chitra ganesan
Well-Known Member
அருமை
ஓகே, சித்ரா டியர்பானும்மா நான் டீஸர் அப்போவே சொல்லிட்டேன்.இது அமுதவல்லி நாகராஜன் என்று..
இந்த பதிவு இன்னும் கொஞ்சம் உறுதியை ஏற்படுத்துகிறது..
அவர் தான் என்றால் முதலில் கண்டுபிடித்தது நான் தான்
பானும்மா அமுதவல்லி நாகராஜன் இல்லையாம்.நான் fb யில் அவங்களை கேட்டேன்.ஓகே, சித்ரா டியர்
@chitra ganesan
நீங்கள்தான் முதலில் சொன்னதால் உங்களுக்கே அந்த credit வரட்டுமே
ஒண்ணும் தப்பில்லை எனக்கும் சந்தோஷம்தான்ப்பா
ஹா ஹா ஹாபானும்மா அமுதவல்லி நாகராஜன் இல்லையாம்.நான் fb யில் அவங்களை கேட்டேன்.
அவங்க எழுதலைன்னு சொல்லிட்டாங்க.
உங்க கெஸ் பலிக்கட்டும்ஹா ஹா ஹா
நானும் அந்த டவுட்டுலதான் மகேஸ்வரிரவி டியரா இருப்பாங்களோன்னு நினைத்தேன்
சொன்னேன்