Pa Paa Poo 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:
கோச்சிக்கறதா?
உங்களையா?
அட போங்க பாணுமா...
அதெல்லாம் சும்மா...
ஊஹூம்
நான் நம்பபபபபபமாட்டேன்
என் பேரை இப்படி கொலை பண்ணியிருப்பதைப் பார்த்து நான் நம்பவே மாட்டேன்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
(நல்லவேளை பன்னு ரொட்டின்னு இல்லாட்டி விசு படம் மாதிரி ஏதும் பண்ணவில்லை
ஐய்யா ஜாலி ஜாலி)
சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் னு சொல்லி சொல்லிடீங்க பானு மா
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool:
ஹி ஹி ஹி
கண்டுபிடிச்சுட்டீங்களா?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஊஹூம்
நான் நம்பபபபபபமாட்டேன்
என் பேரை இப்படி கொலை பண்ணியிருப்பதைப் பார்த்து நான் நம்பவே மாட்டேன் sarippaa...
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
(நல்லவேளை பன்னு ரொட்டின்னு இல்லாட்டி விசு படம் மாதிரி ஏதும் பண்ணவில்லை
ஐய்யா ஜாலி ஜாலி)

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool:
ஹி ஹி ஹி
கண்டுபிடிச்சுட்டீங்களா?

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

banumathi jayaraman

Well-Known Member
செம.... பணிமலர் இன்னும் வரல.... பணம் இல்லனா கூட மரியாதை இருக்கு அதை தனக்கு கிடைக்க வழி பண்ணுற வேலு அமசா என்ன கேவலம் செய்ய காத்து இருக்கங்களோ...

நைய்யம்மா ஹா ஹா நல்ல இருக்கே பூதம் இந்த பெயர்
அம்சமான அம்ஸா இருக்கும் பொழுது பனிமலர் அவ்வளவு சீக்கிரம் வர முடியுமா?
ரொம்பவும் அம்ஸமா இருக்கும் அம்ஸவேணியைப் பார்த்து ஊரே விடும் ஜொள்ளில் அம்ஸாவே அந்த காதலையும் கழுவி ஊத்தி விடுவாளோ?
பழகும் தமிழே பார்த்திபன் தலைவரே உங்களுக்கு அண்ணன் வேலுசாமி என்ன ஆப்பு வைச்சிருக்கிறாரோ?

பூதத்தின் பஞ்ச கல்யாணி பன்னி ச்சீ கனவுக் கன்னி நைட்டியில் வந்து நைய்ய புடைப்பதால் நைய்யம்மாவா இருக்குமோ?
 

chitra ganesan

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஆரம்பத்திலேயே ஸ்டோரி சூப்பரா ஜெட் வேகத்துல போகுது
இந்த அழகிய சூப்பர் டூப்பர் நாவலை எழுதும் எழுத்தாளர் அமுதவல்லி நாகராஜன் டியர் இல்லாட்டி மகேஸ்வரிரவி டியர்ன்னு நினைக்கிறேன்
ஆனாலும் அவங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேனே
போன தடவையே ஆதிலக்ஷ்மி டியர் என்னைனைனைனை ரொம்பபபபபபபப கோகோகோகோகோவிச்சுக்கிட்டாங்க
ஸோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலைப்பா
@Aadhi
பானும்மா நான் டீஸர் அப்போவே சொல்லிட்டேன்.இது அமுதவல்லி நாகராஜன் என்று..
இந்த பதிவு இன்னும் கொஞ்சம் உறுதியை ஏற்படுத்துகிறது..
அவர் தான் என்றால் முதலில் கண்டுபிடித்தது நான் தான்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top