Pa Paa Poo 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எப்படி banumma.... நான் அம்மு சிஸ் தான் என நினைத்தேன்..... இன்னும் கொஞ்சம் வரட்டும் என நினைத்து இருக்கேன் ...writer அவங்களே சொல்லட்டும் ,wait பண்ணலாம்(y)(y)(y)(y)
ஓகே ஜானவி டியர்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஆரம்பத்திலேயே ஸ்டோரி சூப்பரா ஜெட் வேகத்துல போகுது
இந்த அழகிய சூப்பர் டூப்பர் நாவலை எழுதும் எழுத்தாளர் அமுதவல்லி நாகராஜன் டியர் இல்லாட்டி மகேஸ்வரிரவி டியர்ன்னு நினைக்கிறேன்
ஆனாலும் அவங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேனே
போன தடவையே ஆதிலக்ஷ்மி டியர் என்னைனைனைனை ரொம்பபபபபபபப கோகோகோகோகோவிச்சுக்கிட்டாங்க
ஸோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலைப்பா
@Aadhi

:love::love::love:
கோச்சிக்கறதா?
உங்களையா?
அட போங்க பாணுமா...
அதெல்லாம் சும்மா...
 

தரணி

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஆரம்பத்திலேயே ஸ்டோரி சூப்பரா ஜெட் வேகத்துல போகுது
இந்த அழகிய சூப்பர் டூப்பர் நாவலை எழுதும் எழுத்தாளர் அமுதவல்லி நாகராஜன் டியர் இல்லாட்டி மகேஸ்வரிரவி டியர்ன்னு நினைக்கிறேன்
ஆனாலும் அவங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேனே
போன தடவையே ஆதிலக்ஷ்மி டியர் என்னைனைனைனை ரொம்பபபபபபபப கோகோகோகோகோவிச்சுக்கிட்டாங்க
ஸோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலைப்பா
@Aadhi
சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் னு சொல்லி சொல்லிடீங்க பானு மா
 

elakkiya ganesh

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஆரம்பத்திலேயே ஸ்டோரி சூப்பரா ஜெட் வேகத்துல போகுது
இந்த அழகிய சூப்பர் டூப்பர் நாவலை எழுதும் எழுத்தாளர் அமுதவல்லி நாகராஜன் டியர் இல்லாட்டி மகேஸ்வரிரவி டியர்ன்னு நினைக்கிறேன்
ஆனாலும் அவங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேனே
போன தடவையே ஆதிலக்ஷ்மி டியர் என்னைனைனைனை ரொம்பபபபபபபப கோகோகோகோகோவிச்சுக்கிட்டாங்க
ஸோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலைப்பா
@Aadhi
:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top