Pa Paa Poo 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பானும்மா நான் டீஸர் அப்போவே சொல்லிட்டேன்.இது அமுதவல்லி நாகராஜன் என்று..
இந்த பதிவு இன்னும் கொஞ்சம் உறுதியை ஏற்படுத்துகிறது..
அவர் தான் என்றால் முதலில் கண்டுபிடித்தது நான் தான்:love:
ஓகே, சித்ரா டியர்
@chitra ganesan
நீங்கள்தான் முதலில் சொன்னதால் உங்களுக்கே அந்த credit வரட்டுமே
ஒண்ணும் தப்பில்லை எனக்கும் சந்தோஷம்தான்ப்பா
 

chitra ganesan

Well-Known Member
ஓகே, சித்ரா டியர்
@chitra ganesan
நீங்கள்தான் முதலில் சொன்னதால் உங்களுக்கே அந்த credit வரட்டுமே
ஒண்ணும் தப்பில்லை எனக்கும் சந்தோஷம்தான்ப்பா
பானும்மா அமுதவல்லி நாகராஜன் இல்லையாம்.நான் fb யில் அவங்களை கேட்டேன்.
அவங்க எழுதலைன்னு சொல்லிட்டாங்க.
 

banumathi jayaraman

Well-Known Member
பானும்மா அமுதவல்லி நாகராஜன் இல்லையாம்.நான் fb யில் அவங்களை கேட்டேன்.
அவங்க எழுதலைன்னு சொல்லிட்டாங்க.
ஹா ஹா ஹா
நானும் அந்த டவுட்டுலதான் மகேஸ்வரிரவி டியரா இருப்பாங்களோன்னு நினைத்தேன்
சொன்னேன்
 

Geetha sen

Well-Known Member
நல்ல கலகலப்பு. அந்த ஹீரோயின் தான் பனிமலர்ன்னு பார்த்தா இல்லையா.:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top