banumathi jayaraman
Well-Known Member
ஊஹூம்
கோச்சிக்கறதா?
உங்களையா?
அட போங்க பாணுமா...
அதெல்லாம் சும்மா...
நான் நம்பபபபபபமாட்டேன்
என் பேரை இப்படி கொலை பண்ணியிருப்பதைப் பார்த்து நான் நம்பவே மாட்டேன்
(நல்லவேளை பன்னு ரொட்டின்னு இல்லாட்டி விசு படம் மாதிரி ஏதும் பண்ணவில்லை
ஐய்யா ஜாலி ஜாலி)
சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் னு சொல்லி சொல்லிடீங்க பானு மா
ஹி ஹி ஹி
கண்டுபிடிச்சுட்டீங்களா?