P4 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
லீவ் விட்டு வீட்ல இருக்கேன்.. வெட்டி ..
நம்ம ஒரே entertainment வாசிக்கறது..
அதான் ....
School ல படிக்கிறியா என்ன?????
லீவு குடுத்திருக்காங்க......
 

Joher

Well-Known Member
குடும்பத்துக்கு வே ட்டா? அவளுக்கு பிரச்சனை வந்தா பாக்க வீடு மனுஷங்க இருக்காங்க.. அப்போ அவங்களுக்கு தான ப்ரோப்லம் வரணும்? லாஜிக் சரிதானே?

யாருக்கு வந்தாலும் கஷ்டம் தான்......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
யாருக்கு வந்தாலும் கஷ்டம் தான்......
யெஸ் .. வந்தா .... மருது காப்பாத்த வந்தா.... ஒரு வாய்ப்பு கிடைக்கும்.. நம்ம க க வா செஞ்ச ஹீரோக்கு...
 

Joher

Well-Known Member
யெஸ் .. வந்தா .... மருது காப்பாத்த வந்தா.... ஒரு வாய்ப்பு கிடைக்கும்.. நம்ம க க வா செஞ்ச ஹீரோக்கு...

க க?????
 

fathima.ar

Well-Known Member
ஆமா fathi.....

Return ஆகும் போது ஹேய் ஜாலி னு தோணுமா.......
So மூளைக்கு வேலை......
கன்னாபின்னானு குதிரை ஓடும்......
Race ல நீயும் கலந்துக்கோ......

சிந்தனை செய் மனமே......

இப்படிலாம் யோசிச்சா
அது தான் மைன்ட்ல நிக்குது..
அதுனாலயே kk எப்பவும் sleep mode தான்
 

Joher

Well-Known Member
இப்படிலாம் யோசிச்சா
அது தான் மைன்ட்ல நிக்குது..
அதுனாலயே kk எப்பவும் sleep mode தான்

வேலை செய்யும் போது வேலை.....
Travel ல கதை fb......
முக்கியமா மல்லி novels......
Revision பண்ணுறது......
கமெண்ட் பண்ணுறது......
 

malar02

Well-Known Member
Ava thanakkaga appadi seiya maata
Aana kudumba soozhnilai
Ikkattil irrukum podhu
Pana uthavi kuduthu
Jeyanthi family kku friends aaga
Try pannalaam

Her younger brother studies
How they arranged money ???
If something like kandu vatti
Marudhu might come to help
But ezhuthum pothae
Patchi solludu
Bulb nitchayam
But ezhuthum pothae
Patchi solludu
Bulb nitchayam

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Manimegalai

Well-Known Member
இது பாராட்டு மாதிரி ????

ஏங்க probabilities பத்தி யோசிச்சா ... தப்பாப்பா ???
அச்சோ
தப்பு சொல்லல
விபத்து
ஹார்ட் அட்டாக் எல்லாம் ரொம்ப சோகம்..
இந்த கதை ஜாலியாதான் போகும்னு நினைக்கிறேன்..
 

ThangaMalar

Well-Known Member
ஏம்மா ஏன்????
நீ Thriller எழுதி இப்போ நீ நினைக்கிறது கூட புல்லரிக்குதே எனக்கு.......
Author தான் ஒத்துக்கிறோம்......ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி ஏதாவது சொல்லு.......
ஜெயந்தி வீட்டை சோலி முடிக்கிறமாதிரி வேணாம்......
:LOL::ROFLMAO::LOL::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top