P4 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“So I kept my heart under lock and key to take some time, and to take care of me. But I turn around and you are standing here”

So our hero king who has had not given a thought about his love life for a long time has fallen deep in love but feeling utterly helpless how to conquer it.

How will he convey his new frame of mind. Difficult to reveal, difficult to hide too.

Imagine the plight if he has to feel her absence and not even know the reason. Imagine the plight to not know why she did not turn up and not even have anyone to ask why.

தேவதையை காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியை கேட்பதற்கு வகையுமில்லை

காத்தே பூங்காத்தே
என் கண்மணி அவளை கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு!!!

P4 Neengaatha Reengaaram


:love::love::love:
 

Joher

Well-Known Member
Tks மல்லி....

இவனும் damager தானா?????

டேய் பரவசம்...... அது அண்ணிடா......
வேண்டிக்கிட்டியா அம்மா அம்மான்னு......


காத்திருந்தேன் தனியே..
எதிர் பார்த்திருந்தேன் உனையே..
பூத்திருந்தேன் விழியே..
வண்ண பூ முடித்த கிளியே..
பகல் இரவாய்..பல பொழுதாய்...
உனை மீண்டும் கூடும் நினைவாய்...

அடங்குடா மருது......
பயந்து ஓடிடப்போறா.......

பேசாமல் ஏதாவது ஒரு automobile கம்பெனி டக்குன்னு வாங்கிடு......
Final semester projectஅங்கே கொடுத்துடலாம்.....

*************
வைகை கரை காற்றே நில்லு
வஞ்சிதனை பார்த்தால் சொல்லு.....
மன்னன் மனம் வாடுதென்று
வஞ்சி தனை தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளை
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு.......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:love:
கடைக்கு வந்துட்டா
பேச வாய்ப்புன்னு நினைச்சா
அதுக்கும் ஆப்பு:LOL:
கத்தி கேளு மருது
என்னதான் நடக்குது பார்ப்போம்;)
தாதா ரிஸ்க் எடுக்கனும்ல:cool:
 
Last edited:

fathima.ar

Well-Known Member
சகவாசமே வேணாம்னு
சொல்றாரே மாமனாரு
என்ன பண்ணுவான்..

40 நாள் சுத்தல்ல விட்டது தெரியாம
புள்ளை எல்லாம் சம்பாதிச்சு வாங்குவேன்னு கணக்கு பண்ணுது..
அவளை இவன் கணக்கு பண்ண பாக்குறான்

எது சரி வரும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top