P4 Neengaatha Reengaaram

Advertisement

sindu

Well-Known Member
பணத் தேவைக்கு உதவி பண்ணப் போவது,
இல்லை அதை வைத்து மேரேஜ் டீல், போடுவது
இதெல்லாம் quite normal situations...
மல்லியோட thought process
அதையெல்லாம் தவிர்த்து விட்டு
ஓரு புது ரூட்ல போகும் ....:giggle:.

எப்படியும் பல்ப் நிச்சயம்.....(y)(y)(y)(y):p


//எப்படியும் பல்ப் நிச்சயம்.....(y)(y)(y)(y):p//
:):):)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நாம ஏன் படிக்காம போனோம்.....
இக்கரைக்கு அக்கரை பச்சை.....

படித்திருந்தால் ஜெயந்தி மாதிரி கனவு தான் காண்பாய் 27 வயதில்......

இதென்ன ?? அப்போ க க வா தான் பெஸ்ட் ஆ ??
27 வயதில் கனவு கண்டாலும், தைரியமா ப்ரொபோஸ் பண்ண முடியும்.. இப்போ எங்க போனான்னு கூட தெரிஞ்சுக்க முடில...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
யாருக்காவது உடம்பு முடியாம / ஆக்சிடென்ட் / ஹார்ட் அட்டாக் ??

திடீர்னு அண்ணா கலயாணமாச்சுன்னு சொல்லி ஒரு பொண்ணோட நின்னா??

அண்ணா கம்பெனி சட் டவுன்? பண பிரச்சனை ? கடன் கட்ட வேண்டிய அவசியம்...

காலேஜ் சீனியர் எவனாவது காதல் கீதல்னு வந்து கலாட்டா???

அய்யய்ய...

சும்மா இருந்த மண்டைய ... சுரண்டி விட்டு.....

மல்லீ.... எப்போ எபி :cry::cry:
 
Last edited:

Joher

Well-Known Member
இதென்ன ?? அப்போ க க வா தான் பெஸ்ட் ஆ ??
27 வயதில் கனவு கண்டாலும், தைரியமா ப்ரொபோஸ் பண்ண முடியும்.. இப்போ எங்க போனான்னு கூட தெரிஞ்சுக்க முடில...

Propose பண்ணுறது இல்லை......
பணத்துக்காக......
 

Joher

Well-Known Member
இப்போதான் குடி வந்தாங்க சோ நோ...

Training போய்ட்டு வந்தே 40 நாள்.....

Owner நினைத்தால் எப்போவும் காலி பண்ண சொல்வாங்க......
நமக்கு பிடிக்காவிட்டாலும்......

ஆனால் பணத்துக்கே சிங்கி அடிக்கிறாங்களே......
 

Joher

Well-Known Member
யாருக்காவது உடம்பு முடியாம / ஆக்சிடென்ட் / ஹார்ட் அட்டாக் ??

திடீர்னு அண்ணா கலயாணமாச்சுன்னு சொல்லி ஒரு பொண்ணோட நின்னா??

அண்ணா கம்பெனி சட் டவுன்? பண பிரச்சனை ? கடன் கட்ட வேண்டிய அவசியம்...

காலேஜ் சீனியர் எவனாவது காதல் கீதல்னு வந்து கலாட்டா???

அய்யய்ய...

சும்மா இருந்த மண்டைய ... சுரண்டி விட்டு.....

மல்லீ.... எப்போ எபி :cry::cry:

ஏம்மா ஏன்????

நீ Thriller எழுதி இப்போ நீ நினைக்கிறது கூட புல்லரிக்குதே எனக்கு.......
 

Joher

Well-Known Member
மருது கு வீட்ல என்ட்ரி வேணாமா

Author தான் ஒத்துக்கிறோம்......
ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி ஏதாவது சொல்லு.......

ஜெயந்தி வீட்டை சோலி முடிக்கிறமாதிரி வேணாம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top