P4 Neengaatha Reengaaram

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஏம்மா ஏன்????

நீ Thriller எழுதி இப்போ நீ நினைக்கிறது கூட புல்லரிக்குதே எனக்கு.......
:p:p
திரில்லர் எழுதற ஆதி வேற ஜோ...
இது MM தீவிர வாசகி ....
 

Manimegalai

Well-Known Member
Author தான் ஒத்துக்கிறோம்......
ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி ஏதாவது சொல்லு.......

ஜெயந்தி வீட்டை சோலி முடிக்கிறமாதிரி வேணாம்......
அதான
ஃபுல்லா டேமேஜ் பண்றாங்க
மொத்த குடும்பத்தையும்:rolleyes:
 

Joher

Well-Known Member
அதான
ஃபுல்லா டேமேஜ் பண்றாங்க
மொத்த குடும்பத்தையும்:rolleyes:
அவளே திரும்பியும் பார்க்கல......
எப்படிடா பார்க்க பேச வைக்கிறதுன்னு பார்த்தால் இவ மொத்ததுக்கும் வேட்டு வைக்கிறா......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
என்ன இந்த நேரம் இந்த பக்கம்????
லீவ் விட்டு வீட்ல இருக்கேன்.. வெட்டி ..
நம்ம ஒரே entertainment வாசிக்கறது..
அதான் ....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அவளே திரும்பியும் பார்க்கல......
எப்படிடா பார்க்க பேச வைக்கிறதுன்னு பார்த்தால் இவ மொத்ததுக்கும் வேட்டு வைக்கிறா......
குடும்பத்துக்கு வே ட்டா? அவளுக்கு பிரச்சனை வந்தா பாக்க வீடு மனுஷங்க இருக்காங்க.. அப்போ அவங்களுக்கு தான ப்ரோப்லம் வரணும்? லாஜிக் சரிதானே?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அதான
ஃபுல்லா டேமேஜ் பண்றாங்க
மொத்த குடும்பத்தையும்:rolleyes:

இது பாராட்டு மாதிரி ????

ஏங்க probabilities பத்தி யோசிச்சா ... தப்பாப்பா ???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top