P33 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல
இவங்க இருவரால் எனக்கு மன அழுத்தம் ஆகுதே:(
ம்ம்
25 வயசு பக்குவம் இல்ல
ஏதோ காரணம் தேவை இருவருக்கும்
இவ்ளோ இடைவெளி,பிரிந்து இருப்பது எல்லாம்
உண்மையில் அன்பு இருப்பவர்களால் முடியாது..
இவங்க இருவரும் சரிப்பட்டு வர மாட்டாங்க..
:):)
நீ மன அழுத்தம் ஆகாதே
சேர்ந்துருவாங்க..
Don't worry
மல்லி எப்பவும் சுப முடிவு தானே..
 

Janavi

Well-Known Member
மகனை தூக்கிட்டு போறானா.. :eek::rolleyes::cry:
கண்ணன் ,மகனை தூக்கிட்டு வீட்டுக்கு உள்ள தானே போறார்..... தன்னோட கூட்டி கொண்டு போகலையே....(சரி தானே.. நான் சரியாக புரிந்து கொண்டேனா...:unsure::unsure::unsure: )
 

Manimegalai

Well-Known Member
:):)
நீ மன அழுத்தம் ஆகாதே
சேர்ந்துருவாங்க..
Don't worry
மல்லி எப்பவும் சுப முடிவு தானே..
ஒரே சண்டையா போகுதே
கொஞ்ச அத்தியாயம் கூட சந்தோசமா பேச மாட்டாங்க போல...
 

priya raghavan

Well-Known Member
Padikka romba streessfula irukku...kannanukku vandha depression namakkum vandhuthuthu...rendavadhu pirivula vandhu ninnu..poga vazhiye illadha mukkula nikkaranga...ivangalukku vazhiye theriyama vandha vazhi poga mudiyama , naduvula oru Paiyan irukkane....pannina divorce pannadhave irundhirukkalam...in the second innings Loosu velai
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஓவரா அலசுனது போதும் போய் அதை காய போட்டுட்டு வேலைய பார்ப்பாங்களா. சும்மா முதல்ல ஆரம்பிச்ச விசயத்தை இப்பவும் தொடர்ந்துட்டு... நீ பொண்டாட்டி நக்கல் பண்றா கிண்டலா பேசறான்னு போனா அவள பார்த்து யார் யாரே அதை செய்வாங்க.. தேவையாடா கண்ணா... அபி பாவம்... அவனுக்கு முதல்ல எதுவும் தெரியாது.. ஆனா இப்போ ஏற்கனவே உன்னை தேடி உயிரை விட இருந்தது மறந்திடுச்சா... போங்கடா நீங்களும் உங்க ஈகோ வும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top