P33 Nee Enbathu Yaathenil

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

அவனும் குழம்பி நம்மளையும் தெளிவா குழப்பிட்டு போறானே.. :rolleyes::rolleyes:
பாவம் சுந்தரி.. :cry::cry::cry:

உங்களுக்குள்ள சகிப்பு தன்மை இல்லைன்னு சொல்ற.. ஆனா 33 எபிசோடா உங்க சண்டையை பார்த்துட்டு வர்ற எங்களுக்கு எவ்வளவு சகிப்பு தன்மை இருக்கணும்....:p:p
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல
இவங்க இருவரால் எனக்கு மன அழுத்தம் ஆகுதே:(
ம்ம்
25 வயசு பக்குவம் இல்ல
ஏதோ காரணம் தேவை இருவருக்கும்
இவ்ளோ இடைவெளி,பிரிந்து இருப்பது எல்லாம்
உண்மையில் அன்பு இருப்பவர்களால் முடியாது..
இவங்க இருவரும் சரிப்பட்டு வர மாட்டாங்க..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top