P33 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல
இவங்க இருவரால் எனக்கு மன அழுத்தம் ஆகுதே:(
ம்ம்
25 வயசு பக்குவம் இல்ல
ஏதோ காரணம் தேவை இருவருக்கும்
இவ்ளோ இடைவெளி,பிரிந்து இருப்பது எல்லாம்
உண்மையில் அன்பு இருப்பவர்களால் முடியாது..
இவங்க இருவரும் சரிப்பட்டு வர மாட்டாங்க..

Pottu thallu, pottuthallu...
 

fathima.ar

Well-Known Member
:cry::cry::cry:

என்னடா இது திரும்பவும் எபி 1ல இருந்து நாங்க படிக்கணுமா :p

அவளுக்கு ஏற்கெனவே இருக்கும் அனுபவத்தில் கிண்டலா பார்ப்பா நக்கல் பண்ணுவா........ இதையே உன்னால் சகிச்சுக்க முடியலை....... நீ போனால் இதையே அவளை பார்த்து ஊர் பண்ணுமே...... அப்போ அவ நிலைமை???
நீ சேரணும்னு பிரியுறேன் சொல்ற அவ வேண்டாம்னு சொல்றா.....
இப்போ உனக்கு depression போகணும் அதனால் பிரியனும் னு சொல்ற மாதிரி அவளுக்கும் ஏறாதா???

அதுக்காக ஏன் பிரியனும்??? பிள்ளையை அம்மா வீட்டில் விட்டுட்டு எங்கேயாச்சும் போகவேண்டியது தானே ரெண்டு பேரும்......
சுய அலசல் நல்லது தான்....... ஆனால் ரெண்டு பேர் சம்மதம் இல்லாமல் பிரியுறப்போ சேர வாய்ப்பில்லாமல் கூட போகலாமே......
உனக்கு உடையுறதுல இஷ்டமில்லைனு சொல்றியே எல்லோர் பார்வையையும் அவள் தான் எதிர்கொள்ளணும்.....

எப்போவும் யார் பக்கம் தப்பு இருந்தாலும் அட்வைஸ், அனுசரிச்சு போ, சகிச்சுட்டு போ பிளா பிளா எல்லாமே பெண்களுக்கு தான்...... வாரிவழங்குவாங்க...... தப்பு செய்ற ஆண்களுக்கு கூட அவ்ளோ அட்வைஸ் இருக்காது......

வயசு இன்னும் வாழ இருக்குனு எல்லாம் யாராவது பிரிவாங்களா???

இனி என்ன சொல்ல போறாங்க இவளுக்கு வாழ தெரியலைனு.....
போடா போடா :mad::mad::mad:


Athaaan poraaane
 

தரணி

Well-Known Member
யப்பா சாமி நடையை கட்டு ..... ஆனா எல்லார் கிட்டயும் தெளிவா எங்க போற ஏன் போற என்ன காரணம்னு சொல்லிட்டு போ.... நீ பாட்டுக்கு போய்ட்டு போற வரவுங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி சொல்லி சுந்தரிக்கு டேபிரெஸ்ஸின் வந்திட போகுது அப்புறம்.... சகிப்பு தன்மை கட்டாயத்தில் வந்தா நிக்கது அது அன்போட புரிதலோட வரணும்.... இம்புட்டு யோசிச்ச நீ இதையும்யோசிச்கோபா.....

சுந்தரி நீயும் கொஞ்சம் ஊருக்காக யோசிக்கமா உனக்காக அபிக்காகனு யோசி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top