SINDHU NARAYANAN
Well-Known Member
Nice precap
அவனும் குழம்பி நம்மளையும் தெளிவா குழப்பிட்டு போறானே..
பாவம் சுந்தரி..
உங்களுக்குள்ள சகிப்பு தன்மை இல்லைன்னு சொல்ற.. ஆனா 33 எபிசோடா உங்க சண்டையை பார்த்துட்டு வர்ற எங்களுக்கு எவ்வளவு சகிப்பு தன்மை இருக்கணும்....

Last edited: