P12 Neengaatha Reengaaram

Advertisement

malar02

Well-Known Member
இப்போ epi நிதானமா படிச்சாச்சு......

So sad...... கிளி as usual 1 month ல பெர்லின் பறந்துடுச்சு......
2 yrs contract.....
Showroom opening??? Ticket போட்டும் வரல......

பொண்ணு வேற வரமுடியாதுனு சொல்லியிருக்கே.....
அழுதுட்டுபோனை வச்சுட்டா????
என்ன பிரச்சனை உனக்கு கேட்கிறான்....
Junior மருது வரப்போறானா???
அதான் முடியாது சொல்லிட்டாளா???
இப்போ மருது போவானா????

ஜெயந்தியின் கனவு பாதியில் மருதுவின் நனவாக போகுதா???
அவனோட தேடல் ஜெயந்திக்கும் பிடித்திருந்தது.....
மருதுக்கு அதுக்கும் மேல அவனுக்குக்கே அவனுக்கான தேடல் வேண்டும்......
பிரிவில் ஜதியின் தேடல் ஆரம்பம்?????
தேடலில் கூடலுக்கு விடை கிடைச்சிடுச்சோ???
ஏமாற்றம் அழுகையா மாறுதோ?????

நமக்கு மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட மட்டும் தான் கோபப்பட்டால் கூட அழுகை வரும்.....

வரவர PC ரொம்ப BP ஏற்றுதே.....

ஏதோ என்னால் முடிந்தவரைக்கும் நானும் குழப்பிவிடுறேன்..
வரவர PC ரொம்ப BP ஏற்றுதே.....

ஏதோ என்னால் முடிந்தவரைக்கும் நானும் குழப்பிவிடுறேன்

:unsure:(y):ROFLMAO:
 

Joher

Well-Known Member
Already padichathula irundhu sema confusion. Ipo neengaluma......... mudiyala theyvame mudiyala..... Malli sis seekirama intha confusions ku ellam quick a oru end card pottudunga. Naangellam free ya moochu vitukirom.

Deputy இங்கே இந்த குழப்பமெல்லாம் சகஜம்.....
குழப்பி தான் தெளிவு வரும்.....
 

malar02

Well-Known Member
இதில் நியாய.....அநியாயம் எதுவும் இல்லை...

அவனுக்கு அவள் மட்டும், போதும்....
என்பது போல..அவளும் அதனை
பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்...
எதிர்பார்ப்பை விட,அவனோட possessive ness ஐ
தான் நான் பார்க்கிறேன்....


அவனோட குறைகளை மனதில் கொள்ளாமல்
அவனை ஏற்றுக் கொண்ட மனபக்குவம்
இருக்கிறது அவளிடம்....
அதே முதிர்ச்சி அவனை புரிந்து கொள்ளவும்
உதவி செய்யும்...
அதே போல் அவனும் அவளை மனதால் புரிந்து
கொள்ள முயற்சி செய்ய வேண்டும்,....
வெறும் கோபத்தை காண்பிப்பது,அவளது குற்ற உணர்வை
தான் அதிக படுத்தும்
அதிகம் அவசரபடுகிறானோ.............
பாஸ்ட் லைப்பை நினைத்து
அவளதான் சகலமும் என்று வருகிறது ஓகே தான்
இவனின் கஷ்டங்கள்
இன்னமும் மனரீதியாக அவனை வளர்க்கவில்லை

என்னால் உனக்கு அதிகம் கொடுக்கப்பட்டு இருக்கிறது வருகிறது
என்ற தோணலை கொடுப்பதும் கொஞ்சம் எரிச்சலுடன் கூடிய குற்றஉணர்ச்சி வரலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top