P12 Neengaatha Reengaaram

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
பிரிவு இன்னமும் இருவரிடையே நெருக்கத்தை கூட்டிவிட்டதோ.... மனதளவில்....

மருதுவின் தேடல் எது என்பதை ஜதி முழுதாய் புரிந்து கொண்டால்... அடுத்து இன்னும் எதெல்லாம் மாற்றுக்கொள்வானோ... தன்னிடம்....
 

Deputy

Well-Known Member
அவனை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு....நியாய மான எதிர்பார்ப்புகள் தான்.....
படிச்சவ அவனோட சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றலாம்.....
Enna padichalum sila nerangalil nammal ellorudaya unarvukala unara mudiyathu. Marudhu thannudaya unarvukalai ondru puriya vaika vendum. Or avalakaha puriya sila naatkalahum.
 

Joher

Well-Known Member
இப்போ epi நிதானமா படிச்சாச்சு......

So sad...... கிளி as usual 1 month ல பெர்லின் பறந்துடுச்சு......
2 yrs contract.....
Showroom opening??? Ticket போட்டும் வரல......

பொண்ணு வேற வரமுடியாதுனு சொல்லியிருக்கே.....
அழுதுட்டுபோனை வச்சுட்டா????
என்ன பிரச்சனை உனக்கு கேட்கிறான்....
Junior மருது வரப்போறானா???
அதான் முடியாது சொல்லிட்டாளா???
இப்போ மருது போவானா????

ஜெயந்தியின் கனவு பாதியில் மருதுவின் நனவாக போகுதா???
அவனோட தேடல் ஜெயந்திக்கும் பிடித்திருந்தது.....
மருதுக்கு அதுக்கும் மேல அவனுக்குக்கே அவனுக்கான தேடல் வேண்டும்......
பிரிவில் ஜதியின் தேடல் ஆரம்பம்?????
தேடலில் கூடலுக்கு விடை கிடைச்சிடுச்சோ???
ஏமாற்றம் அழுகையா மாறுதோ?????

நமக்கு மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட மட்டும் தான் கோபப்பட்டால் கூட அழுகை வரும்.....

வரவர PC ரொம்ப BP ஏற்றுதே.....

ஏதோ என்னால் முடிந்தவரைக்கும் நானும் குழப்பிவிடுறேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top