MeenaTeacher
Well-Known Member
So far, I have read the this precap 5 times
So far, I have read the this precap 5 times
different angleடிக்கெட் போட்டு குப்புடுற அளவு என்ன விஷயம் ..... ஜானிக்கு எதுவுமோ..... அவனை தம்பி மாதிரி பாதுகிட்டான்.....
So far, I have read the this precap 5 times
வரவர PC ரொம்ப BP ஏற்றுதே.....இப்போ epi நிதானமா படிச்சாச்சு......
So sad...... கிளி as usual 1 month ல பெர்லின் பறந்துடுச்சு......
2 yrs contract.....
Showroom opening??? Ticket போட்டும் வரல......
பொண்ணு வேற வரமுடியாதுனு சொல்லியிருக்கே.....
அழுதுட்டுபோனை வச்சுட்டா????
என்ன பிரச்சனை உனக்கு கேட்கிறான்....
Junior மருது வரப்போறானா???
அதான் முடியாது சொல்லிட்டாளா???
இப்போ மருது போவானா????
ஜெயந்தியின் கனவு பாதியில் மருதுவின் நனவாக போகுதா???
அவனோட தேடல் ஜெயந்திக்கும் பிடித்திருந்தது.....
மருதுக்கு அதுக்கும் மேல அவனுக்குக்கே அவனுக்கான தேடல் வேண்டும்......
பிரிவில் ஜதியின் தேடல் ஆரம்பம்?????
தேடலில் கூடலுக்கு விடை கிடைச்சிடுச்சோ???
ஏமாற்றம் அழுகையா மாறுதோ?????
நமக்கு மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட மட்டும் தான் கோபப்பட்டால் கூட அழுகை வரும்.....
வரவர PC ரொம்ப BP ஏற்றுதே.....
ஏதோ என்னால் முடிந்தவரைக்கும் நானும் குழப்பிவிடுறேன்..
Already padichathula irundhu sema confusion. Ipo neengaluma......... mudiyala theyvame mudiyala..... Malli sis seekirama intha confusions ku ellam quick a oru end card pottudunga. Naangellam free ya moochu vitukirom.
வரவர PC ரொம்ப BP ஏற்றுதே.....
ஏதோ என்னால் முடிந்தவரைக்கும் நானும் குழப்பிவிடுறேன்
அதிகம் அவசரபடுகிறானோ.............இதில் நியாய.....அநியாயம் எதுவும் இல்லை...
அவனுக்கு அவள் மட்டும், போதும்....
என்பது போல..அவளும் அதனை
பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்...
எதிர்பார்ப்பை விட,அவனோட possessive ness ஐ
தான் நான் பார்க்கிறேன்....
அவனோட குறைகளை மனதில் கொள்ளாமல்
அவனை ஏற்றுக் கொண்ட மனபக்குவம்
இருக்கிறது அவளிடம்....
அதே முதிர்ச்சி அவனை புரிந்து கொள்ளவும்
உதவி செய்யும்...
அதே போல் அவனும் அவளை மனதால் புரிந்து
கொள்ள முயற்சி செய்ய வேண்டும்,....
வெறும் கோபத்தை காண்பிப்பது,அவளது குற்ற உணர்வை
தான் அதிக படுத்தும்