P12 Neengaatha Reengaaram

Advertisement

௮வ்வளவ சீக்கிரம் ஜதிய ௮னூப்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ம௫து நினைவு க்கு இன்னும் சில நிகழ்வு கள் வேண்டும். அப்ப தான் அவளுக்கு அவன் மீது அன்பு வரும்
 

Joher

Well-Known Member
PC படிச்சு ஒன்னும் தோணலை.....junior அதுக்குள்ள .....
உங்களது படிச்சு குதிரை எங்க எங்கவோ போகுது.....
Contract உடைகிறது ரொம்ப கஷ்டம்......இரண்டு வருஷ சம்பளம் கொடுக்கணும் அவங்களுக்கு .......உடைக்கிறதா இருந்தா .....

காசு ஒரு matterரா???
Related health issue இருந்தால் விடுவாங்க தானே?

லகான் family planning எல்லாம் யோசிச்சு இருப்பா:unsure::unsure:
என்ன plan பண்ணியா நடந்தது......
Time இல்லவே இல்லை planning பற்றி யோசிக்க......
 

Sundaramuma

Well-Known Member
காசு ஒரு matterரா???
Related health issue இருந்தால் விடுவாங்க தானே?


என்ன plan பண்ணியா நடந்தது......
Time இல்லவே இல்லை planning பற்றி யோசிக்க......
அவ intimacy யோசிச்சதா வந்தது.....இதையும் யோசிக்கணும்ல ....
 

Joher

Well-Known Member
அவ intimacy யோசிச்சதா வந்தது.....இதையும் யோசிக்கணும்ல ....

இது பற்றிய யோசனை இல்லாமல் கூட இருந்திருக்கலாம்......
 

Sundaramuma

Well-Known Member
:Dஇருக்குமோ
ஒத்த பார்வையில்
ஒட்டு மொத்த காதலும் புரியுது சொல்றாங்க:sick::D:p
இங்க ஏகப்பட்ட செயல்
இருந்தும் புரியலையே...
அவளுக்கு தேவையானது உவப்பானது மட்டும் புரியுது ....அவனுக்கு சொல்லி புரிய வைக்க தன்மானம் தடுக்குது ......சரியா தான் பெரு வைச்சு இருக்கான் .....LAGAAN ....
 

Joher

Well-Known Member
அவளுக்கு தேவையானது உவப்பானது மட்டும் புரியுது ....அவனுக்கு சொல்லி புரிய வைக்க தன்மானம் தடுக்குது ......சரியா தான் பெரு வைச்சு இருக்கான் .....LAGAAN ....

1 மாத gap ல காதல் புரிஞ்சிருக்கு......
இவளுக்கு கனவு பறிபோய்டுமோன்னு இருக்கும்போது அவனுக்கு சொல்லி எப்படி புரியவைப்பாள்???

இன்னைக்கு epi இருக்குதா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top