P12 Neengaatha Reengaaram

Advertisement

fathima.ar

Well-Known Member
இப்போ epi நிதானமா படிச்சாச்சு......

So sad...... கிளி as usual 1 month ல பெர்லின் பறந்துடுச்சு......
2 yrs contract.....
Showroom opening??? Ticket போட்டும் வரல......

பொண்ணு வேற வரமுடியாதுனு சொல்லியிருக்கே.....
அழுதுட்டுபோனை வச்சுட்டா????
என்ன பிரச்சனை உனக்கு கேட்கிறான்....
Junior மருது வரப்போறானா???
அதான் முடியாது சொல்லிட்டாளா???
இப்போ மருது போவானா????

ஜெயந்தியின் கனவு பாதியில் மருதுவின் நனவாக போகுதா???
அவனோட தேடல் ஜெயந்திக்கும் பிடித்திருந்தது.....
மருதுக்கு அதுக்கும் மேல அவனுக்குக்கே அவனுக்கான தேடல் வேண்டும்......
பிரிவில் ஜதியின் தேடல் ஆரம்பம்?????
தேடலில் கூடலுக்கு விடை கிடைச்சிடுச்சோ???
ஏமாற்றம் அழுகையா மாறுதோ?????

நமக்கு மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட மட்டும் தான் கோபப்பட்டால் கூட அழுகை வரும்.....

வரவர PC ரொம்ப BP ஏற்றுதே.....

ஏதோ என்னால் முடிந்தவரைக்கும் நானும் குழப்பிவிடுறேன்..


Naanum jr varumo nu yosikkuren
 

Joher

Well-Known Member
Naanum jr varumo nu yosikkuren

வரமுடியாது சொன்னேனே.....
அழுகை.....
2ம் அப்படி தோனவைக்குது எனக்கு......

நீ தான் bulb வேணாம்னு சொல்லுவியே.....
இப்போ என்ன guess?
உனக்கும் bulb ஆசை வந்துடிச்சா?????
 

Manimegalai

Well-Known Member
வரமுடியாது சொன்னேனே.....
அழுகை.....
2ம் அப்படி தோனவைக்குது எனக்கு......

நீ தான் bulb வேணாம்னு சொல்லுவியே.....
இப்போ என்ன guess?
உனக்கும் bulb ஆசை வந்துடிச்சா?????
ஜானி பத்தி ஒரு கமெண்ட் பார்த்தேன்..
அதுக்குதான் வர சொல்றான்னு??
இருக்குமோ???
ஜானிக்கு வயசாகிடுச்சு சொன்னானே மருது..
அதான் ஜதிக்கு குற்றவுணர்ச்சியா??!!
 

fathima.ar

Well-Known Member
வரமுடியாது சொன்னேனே.....
அழுகை.....
2ம் அப்படி தோனவைக்குது எனக்கு......

நீ தான் bulb வேணாம்னு சொல்லுவியே.....
இப்போ என்ன guess?
உனக்கும் bulb ஆசை வந்துடிச்சா?????

இது பல்பு ஆசையில்லை..

தோனுச்சு...
படிப்ஸ் வேலையிலையே மூழ்கிற கூடாதுல..

ரொம்ப நேரம் அவனை நினைக்கனும்னா
வேற வழி
 

fathima.ar

Well-Known Member
ஜானி பத்தி ஒரு கமெண்ட் பார்த்தேன்..
அதுக்குதான் வர சொல்றான்னு??
இருக்குமோ???
ஜானிக்கு வயசாகிடுச்சு சொன்னானே மருது..
அதான் ஜதிக்கு குற்றவுணர்ச்சியா??!!

ஓய்....
பொண்டாட்டியும் இல்லை
தம்பியும் இல்லாம போன பயபுள்ள பாவமில்லை
 

Joher

Well-Known Member
ஜானி பத்தி ஒரு கமெண்ட் பார்த்தேன்..
அதுக்குதான் வர சொல்றான்னு??
இருக்குமோ???
ஜானிக்கு வயசாகிடுச்சு சொன்னானே மருது..
அதான் ஜதிக்கு குற்றவுணர்ச்சியா??!!
அதுக்குள்ளயா
கவனிப்பு மிஸ் ஆகிடும்:sick::p
முதலில் மருதுவ நல்லா கவனிக்கட்டும்...

Ticket போட்டு வரசொல்லுறான்.....
So some expected event தான்......

1. போய் சிலமாதம் தான் ஆகுது.....
Showroom opening
மருது junior......

2. wedding day.... No junior.....

ஜானியெல்லாம் suspenseலாம் வைப்பாங்கன்னு தோணல.....

Wait பண்ணுவோம் மல்லி epi க்கு.....
 

Joher

Well-Known Member
இது பல்பு ஆசையில்லை..

தோனுச்சு...
படிப்ஸ் வேலையிலையே மூழ்கிற கூடாதுல..

ரொம்ப நேரம் அவனை நினைக்கனும்னா
வேற வழி

Yes..... அவனோட தேடல் பிடிச்சிருந்ததுன்னு வந்தது.....
பிரிவில் தேடல் வந்தாலே எப்போ போவோம்னு தோணுமே.....
வரமுடியாதுனு சொல்றதால என்னோட guess அது.....
 

Sainandhu

Well-Known Member
உங்கள் தியரி படி அவர் அவர் நியாயம் அவரவருக்கு இருக்கு என்பதை காட்டுகிறது அவள் அவன் வாழ்க்கையின் அடுத்த படி

இதில் நியாய.....அநியாயம் எதுவும் இல்லை...

அவனுக்கு அவள் மட்டும், போதும்....
என்பது போல..அவளும் அதனை
பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்...
எதிர்பார்ப்பை விட,அவனோட possessive ness ஐ
தான் நான் பார்க்கிறேன்....


அவனோட குறைகளை மனதில் கொள்ளாமல்
அவனை ஏற்றுக் கொண்ட மனபக்குவம்
இருக்கிறது அவளிடம்....
அதே முதிர்ச்சி அவனை புரிந்து கொள்ளவும்
உதவி செய்யும்...
அதே போல் அவனும் அவளை மனதால் புரிந்து
கொள்ள முயற்சி செய்ய வேண்டும்,....
வெறும் கோபத்தை காண்பிப்பது,அவளது குற்ற உணர்வை
தான் அதிக படுத்தும்
 

Deputy

Well-Known Member
இப்போ epi நிதானமா படிச்சாச்சு......

So sad...... கிளி as usual 1 month ல பெர்லின் பறந்துடுச்சு......
2 yrs contract.....
Showroom opening??? Ticket போட்டும் வரல......

பொண்ணு வேற வரமுடியாதுனு சொல்லியிருக்கே.....
அழுதுட்டுபோனை வச்சுட்டா????
என்ன பிரச்சனை உனக்கு கேட்கிறான்....
Junior மருது வரப்போறானா???
அதான் முடியாது சொல்லிட்டாளா???
இப்போ மருது போவானா????

ஜெயந்தியின் கனவு பாதியில் மருதுவின் நனவாக போகுதா???
அவனோட தேடல் ஜெயந்திக்கும் பிடித்திருந்தது.....
மருதுக்கு அதுக்கும் மேல அவனுக்குக்கே அவனுக்கான தேடல் வேண்டும்......
பிரிவில் ஜதியின் தேடல் ஆரம்பம்?????
தேடலில் கூடலுக்கு விடை கிடைச்சிடுச்சோ???
ஏமாற்றம் அழுகையா மாறுதோ?????

நமக்கு மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட மட்டும் தான் கோபப்பட்டால் கூட அழுகை வரும்.....

வரவர PC ரொம்ப BP ஏற்றுதே.....

ஏதோ என்னால் முடிந்தவரைக்கும் நானும் குழப்பிவிடுறேன்..
Already padichathula irundhu sema confusion. Ipo neengaluma......... mudiyala theyvame mudiyala..... Malli sis seekirama intha confusions ku ellam quick a oru end card pottudunga. Naangellam free ya moochu vitukirom.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top