Neerum Neruppum 19

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
ஹ்ம்ம்................என்னைப் பார்த்தால்,
உங்களுக்கு அவ்வளவு, அவ்வளவு,
அவ்வளவு, அவ்வளவு, இளக்காரமாக
போய்ட்டுதா, சகோதரரே?
என்னோட சகோதரரே, என்னை,
இப்படி சொன்னால், நான்
யாரிடம் போய் முறையிடுவது?
இது நியாயமா? தர்மமா, சகோதரரே?
லக்ஷ்மி செல்லத்திடம் தான்,
முறையிட வேண்டும் போலவே,
சகோதரரே
லக்ஷ்மி டியர், எங்கே இருக்கீங்க?
சீக்கிரமா வந்து உங்கூட்டுக்கார்
பேசறதுக்கு ஏதாவது செய்யுங்க,
லக்ஷ்மி செல்லம்
வந்துட்டேன்ன்ன்ன்......
 

vijaya mahesh

Well-Known Member
எனக்கு பதில் சொல்ல கூடாது என்று எல்லாம் இல்லை பானு சமிபத்தில் எனக்கு ஒரு சர்ஜன் நடந்தது. என்னவருக்கு கிட்னி இரண்டும் செயல் இழந்தது விட்டது என்னுடைய ஒன்றை தான் அவருக்கு பொருத்தி இருக்காங்க அதனால் ரொம்ப நேரம் சிஸ்டமில் அமர முடியாது. போனில் டைப் பண்ணவும் கஷ்டம் அது தான் காரணம். ஆனால் உங்கள் கருத்து எல்லாம் நான் படித்து விடுவேன். உங்கள் ஒத்து ழைப்புக்கு நன்றி?.......
Take care of your health and family sister
 

murugesanlaxmi

Well-Known Member
எங்க செல்ல விஜயலக்ஷ்மி
மேடம், இப்போ வந்து பதில்,
சொல்லிட்டாங்களே!
இப்போ என்ன செய்வீங்க?
இப்போ என்ன செய்வீங்க?
இப்போ என்ன செய்வீங்க, சகோதரரே?

உண்மையில் அருமை சகோதரி. நான் தான் தவறாக சொல்லிவிட்டேன் சாரி சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
எனக்கு பதில் சொல்ல கூடாது என்று எல்லாம் இல்லை பானு சமிபத்தில் எனக்கு ஒரு சர்ஜன் நடந்தது. என்னவருக்கு கிட்னி இரண்டும் செயல் இழந்தது விட்டது என்னுடைய ஒன்றை தான் அவருக்கு பொருத்தி இருக்காங்க அதனால் ரொம்ப நேரம் சிஸ்டமில் அமர முடியாது. போனில் டைப் பண்ணவும் கஷ்டம் அது தான் காரணம். ஆனால் உங்கள் கருத்து எல்லாம் நான் படித்து விடுவேன். உங்கள் ஒத்து ழைப்புக்கு நன்றி?.......
சாரி சகோதரி, உங்கள் உடல்நலம் தெரியமால் வருத்தபடுத்தியதுக்கு. சாரி
 

P.Vijayalakshmi

Well-Known Member
சாரி சகோதரி, உங்கள் உடல்நலம் தெரியமால் வருத்தபடுத்தியதுக்கு. சாரி
உங்களின் கருத்துக்களுக்கு பதில் அளிக்காமல் இருந்துக்கு சாரி நான் தான் சொல்ல வேண்டும் சகோதரா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top