Neerum Neruppum 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி நீங்கள் பதில் தருவீர்களா , அருமை, நன்றி சகோதரி
உண்மையில் அருமை சகோதரி. நான் தான் தவறாக சொல்லிவிட்டேன் சாரி சகோதரி
சாரி சகோதரி, உங்கள் உடல்நலம் தெரியமால் வருத்தபடுத்தியதுக்கு. சாரி
உங்களின் கருத்துக்களுக்கு பதில் அளிக்காமல் இருந்துக்கு சாரி நான் தான் சொல்ல வேண்டும் சகோதரா.
ஹா... ஹா... ஹா..................
சொன்னோமில்லே,
நாங்க சொன்னோமில்லே,
சகோதரரே
 

monies

Well-Known Member
Nice update viji.. Geetha natpa???? kathala?????
Natpu okkkkkk
Guru indra cyte adikra.... super ha ha
Indu chellam guru geetha just friend ta don't wry
Personal ah apa Kekaa da super da chellakutti.. Veetla ullavangaluku vim pottu vilakra nee indu unaku special nu superrruuu
Waiting next seekram vanga dear
 

P.Vijayalakshmi

Well-Known Member
Nice update viji.. Geetha natpa???? kathala?????
Natpu okkkkkk
Guru indra cyte adikra.... super ha ha
Indu chellam guru geetha just friend ta don't wry
Personal ah apa Kekaa da super da chellakutti.. Veetla ullavangaluku vim pottu vilakra nee indu unaku special nu superrruuu
Waiting next seekram vanga dear
நன்றிபா குருவுக்கு கீதா எப்போதும் தோழி தான் ..மற்றவர்களின் பார்வைக்கு....வீட்டில் குருவின் அப்பா தான் முதலிலயே புரிஞ்சிகிட்டாரே மற்றவர்கள் போக போக தான் தெரியும்
 

SriMalar

Well-Known Member
எனக்கு பதில் சொல்ல கூடாது என்று எல்லாம் இல்லை பானு சமிபத்தில் எனக்கு ஒரு சர்ஜன் நடந்தது. என்னவருக்கு கிட்னி இரண்டும் செயல் இழந்தது விட்டது என்னுடைய ஒன்றை தான் அவருக்கு பொருத்தி இருக்காங்க அதனால் ரொம்ப நேரம் சிஸ்டமில் அமர முடியாது. போனில் டைப் பண்ணவும் கஷ்டம் அது தான் காரணம். ஆனால் உங்கள் கருத்து எல்லாம் நான் படித்து விடுவேன். உங்கள் ஒத்து ழைப்புக்கு நன்றி?.......
Mam,take care of your health.Both of you get well soon.Thambadhiar endrum niraivudan vazhga.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top