Neerum Neruppum 19

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
அடப்பாவி, சுபாஷ்?
கூடப் பிறந்த தங்கை,
உள்ளூரில் ஹாஸ்பிடலில்
இருப்பவளை போய்ப்
பார்த்தால், உன் பொண்டாட்டிக்கு
இன்பெக்க்ஷன் ஆயிடுமா?
அப்படி தான் அவன் நினைக்கிறான்
 

P.Vijayalakshmi

Well-Known Member
குருவுக்கு இந்திரா மேல் உள்ள அக்கறை பார்த்து கீதா ஏன் சோர்வு ஆகனும்:confused:
ஒரு அளவோட பழகுவது நல்லதுதான் போல.
குரு & கீதா ..விசயத்தில் என்ன விபரீதம் வருமோ??
இந்திராவிடம் பார்வையில் பேசுறானே குரு..
முன்னேற்றம்தான்.
கண்டிபா அளவோடு தான் பழகனும் கீதா வில்லீயான்னு போக போக தெரியும்
 

P.Vijayalakshmi

Well-Known Member
போடா டேய், சுபாஷ்?
நீயெல்லாம் ஒரு
மனுஷன் தானா?
இவனுக்கெல்லாம்,
ஏதாவது நல்ல
தண்டனை
கிடைக்கணும்,
விஜி டியர்
கிடைக்கும் கண்டிபா கிடைக்கும்
 

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துரிங்களே சகோதரி.விஜி சகோதரி எப்போ பதில் தந்து இருக்கிறார்
எங்க செல்ல விஜயலக்ஷ்மி
மேடம், இப்போ வந்து பதில்,
சொல்லிட்டாங்களே!
இப்போ என்ன செய்வீங்க?
இப்போ என்ன செய்வீங்க?
இப்போ என்ன செய்வீங்க, சகோதரரே?
 

P.Vijayalakshmi

Well-Known Member
எங்க செல்ல விஜயலக்ஷ்மி
மேடம், இப்போ வந்து பதில்,
சொல்லிட்டாங்களே!
இப்போ என்ன செய்வீங்க?
இப்போ என்ன செய்வீங்க?
இப்போ என்ன செய்வீங்க, சகோதரரே?
எனக்கு பதில் சொல்ல கூடாது என்று எல்லாம் இல்லை பானு சமிபத்தில் எனக்கு ஒரு சர்ஜன் நடந்தது. என்னவருக்கு கிட்னி இரண்டும் செயல் இழந்தது விட்டது என்னுடைய ஒன்றை தான் அவருக்கு பொருத்தி இருக்காங்க அதனால் ரொம்ப நேரம் சிஸ்டமில் அமர முடியாது. போனில் டைப் பண்ணவும் கஷ்டம் அது தான் காரணம். ஆனால் உங்கள் கருத்து எல்லாம் நான் படித்து விடுவேன். உங்கள் ஒத்து ழைப்புக்கு நன்றி?.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top