Neerum Neruppum 19

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
Guru nalla munnettram but intha geetha ethukku oodala vara Ava husband pathi mattum yosikka vendiyathuthane,indhukku sariyana villiya iruppa pola irukku.
கீதாவுக்கு தன் மேல் ஆதரவு காட்டும் குருவையும் இழந்து விடுவோம் என்ற பயம் தான்
 

P.Vijayalakshmi

Well-Known Member
Sister nice update. Please check for spelling error sister. குருவுக்கு லவ் ஆரம்பிச்சிட்டது போல.கீதா ஏன் ரூட் மாற்றி யோசிக்கிறாங்க
கண்டிபா பாக்குறேன்பா...அதுவும் போக போக சோல்றேன்பா...
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு பதில் சொல்ல கூடாது என்று எல்லாம் இல்லை பானு சமிபத்தில் எனக்கு ஒரு சர்ஜன் நடந்தது. என்னவருக்கு கிட்னி இரண்டும் செயல் இழந்தது விட்டது என்னுடைய ஒன்றை தான் அவருக்கு பொருத்தி இருக்காங்க அதனால் ரொம்ப நேரம் சிஸ்டமில் அமர முடியாது. போனில் டைப் பண்ணவும் கஷ்டம் அது தான் காரணம். ஆனால் உங்கள் கருத்து எல்லாம் நான் படித்து விடுவேன். உங்கள் ஒத்து ழைப்புக்கு நன்றி?.......
அடக்கடவுளே?
உங்களுக்கு வேலை, அதிகமாக இருக்கும்
நீங்கள் கதை/நாவல் எழுதிக் கொண்டு
இருப்பீர்கள் என்றுதான் நான்,
நினைத்தேன் பா
(திடீர் திடீரென உங்களோட ஒவ்வொரு
நாவலும், வந்து இன்ப அதிர்ச்சி தருவதால்)
ஆனால், உங்கள் கணவருக்கு உடல்நிலை
சரியில்லாத விஷயம் தெரியாது, விஜி டியர்
இப்பொழுது அவர் நலமுடன்
இருக்கிறார்=தானே, விஜி டியர்?
என்னோட இஷ்டத் தெய்வம், விநாயகப்
பெருமானின் திருவருளால், நீங்களும்,
உங்கள் கணவரும், என்றென்றும் நலமுடன்
வாழ்வாங்கு வாழ்வீர்கள், என
வாழ்த்துகிறேன், விஜி டியர்
என்னோட இஷ்டத் தெய்வம்
விநாயகப் பெருமான், எப்பொழுதும்
உங்களுடன் துணையிருப்பார், விஜி டியர்
நீங்கள் பதில் தரவில்லையென நான்
எப்பொழுதுமே வருத்தப்பட மாட்டேன்,
விஜி டியர்
உங்களைப் போன்ற திறமையான
பெண் எழுத்தாளர்களுக்கு வீட்டுப் பொறுப்பு,
குடும்பப் பொறுப்பு, வேலைக்கு செல்லுமிடத்தில்
பொறுப்பு, என எவ்வளவோ பிரச்சனைகள்
இருக்கும் என்பதை நான் அறிவேன்
எவ்வளவோ வேலைப் பளுக்கிடையிலே,
எவ்வளவு கஷ்டப்பட்டு, நீங்களெல்லாம்
இவ்வளவு திறமையாக எழுதி,
என்னைப் போன்ற எத்தனையோ
வாசகர்களை சந்தோஷப் படுத்துகிறீர்களே
அதற்கு என்னுடைய மனமார்ந்த,
கோடி நன்றிகளை, அனைத்து
எழுத்தாளர்களுக்கும் தெரிவித்துக்
கொள்கிறேன், விஜி டியர்
 

P.Vijayalakshmi

Well-Known Member
அடக்கடவுளே?
உங்களுக்கு வேலை, அதிகமாக இருக்கும்
நீங்கள் கதை/நாவல் எழுதிக் கொண்டு
இருப்பீர்கள் என்றுதான் நான்,
நினைத்தேன் பா
(திடீர் திடீரென உங்களோட ஒவ்வொரு
நாவலும், வந்து இன்ப அதிர்ச்சி தருவதால்)
ஆனால், உங்கள் கணவருக்கு உடல்நிலை
சரியில்லாத விஷயம் தெரியாது, விஜி டியர்
இப்பொழுது அவர் நலமுடன்
இருக்கிறார்=தானே, விஜி டியர்?
என்னோட இஷ்டத் தெய்வம், விநாயகப்
பெருமானின் திருவருளால், நீங்களும்,
உங்கள் கணவரும், என்றென்றும் நலமுடன்
வாழ்வாங்கு வாழ்வீர்கள், என
வாழ்த்துகிறேன், விஜி டியர்
என்னோட இஷ்டத் தெய்வம்
விநாயகப் பெருமான், எப்பொழுதும்
உங்களுடன் துணையிருப்பார், விஜி டியர்
நீங்கள் பதில் தரவில்லையென நான்
எப்பொழுதுமே வருத்தப்பட மாட்டேன்,
விஜி டியர்
உங்களைப் போன்ற திறமையான
பெண் எழுத்தாளர்களுக்கு வீட்டுப் பொறுப்பு,
குடும்பப் பொறுப்பு, வேலைக்கு செல்லுமிடத்தில்
பொறுப்பு, என எவ்வளவோ பிரச்சனைகள்
இருக்கும் என்பதை நான் அறிவேன்
எவ்வளவோ வேலைப் பளுக்கிடையிலே,
எவ்வளவு கஷ்டப்பட்டு, நீங்களெல்லாம்
இவ்வளவு திறமையாக எழுதி,
என்னைப் போன்ற எத்தனையோ
வாசகர்களை சந்தோஷப் படுத்துகிறீர்களே
அதற்கு என்னுடைய மனமார்ந்த,
கோடி நன்றிகளை, அனைத்து
எழுத்தாளர்களுக்கும் தெரிவித்துக்
கொள்கிறேன், விஜி டியர்
நன்றி பானு முதலில் நானும் ஒரு வாசகி அதற்க்கு அடுத்தது தான் மற்ற எல்லாம்
 

P.Vijayalakshmi

Well-Known Member
Nalla poikitu iruku story... Already Dengue beethiyil irukirom ithai paartha partha piragu innum kalakkugirathu:(... Enna oru selfish character subash ok wife pregnant so paaka vendam accept pannikalam but oru annan ah nee entha gyayamum seiya villaiye subash.. ipdi oru annan thevaiye illa....
இந்த சுபாஷ் பாத்திரம் நிஜம் அதுவும் அவன் செல்பிஷில் பாதி தான் சொல்லியிருக்கேன் மீதியையும் சொன்னா ....வேண்டாம் அவன் குழந்தைக்காவது அவன் நல்லா இருக்கனும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top