Neengaatha Reengaaram 11 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீ படிக்கலை-ன்னா என்ன?
உனக்கும் சேர்த்து நான்தான்
படிச்சிருக்கேனே-ன்னு
ஜெயந்தி சொல்லியிருக்கலாம்

இவளுக்கு பெற்றோர், அண்ணன்
தம்பி இருந்ததால், குடும்பம்
என்ற ஒரு அமைப்பில் இருந்ததால்
பசியின் தாக்கமறியாது இவளால்
படிக்க முடிந்தது
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
oh.......... உதவி வேணுங்குறப்போ அண்ணா... தம்பி...னு வீடு தேடி வந்தாங்களே.........
அப்போ அவனை பற்றி தெரியாதா??????? வேணாம் உன் உதவின்னு சொல்ல வேண்டியது தானே.........

பொண்ணு கேட்டு அண்ணனிடம் தானே சொன்னான்.......
பொண்ணு ஓகே சொன்னாலும் நாங்க கடனை கொடுத்துடுறோம் பொண்ணு கொடுக்க மாட்டோம்னு சொல்லலையே........ பொண்ணே தைரியமா நினைக்குது......
அப்புறம் என்ன பயம்......

உதவி தேவைப்படறப்போ , வேற யாரையும் தெரியாது.. மருதுதான் முதல்ல சப்போர்ட் பண்ணினான். தவிர, போலீஸ் மதிக்கற பெரிய்ய ஆளும் கூட.. அதனால, வேற வழி இல்லாம போனாங்க...

ஆனா, பொண்ணை கேட்டதும்.... இதுக்குத்தானா ன்னு ஆராய்ச்சி + அதிர்ச்சி + நினச்சா மாதிரியே ஆயிடுச்சேன்னு கோபம் [கையாலாகாத கோபம்]. மிடில் கிளாஸ் மனசு...

பொண்ணு முடிவு strong .. பிடிக்கலைன்னா கூட, சரி சொல்ல வேண்டிய கட்டாயம்... எதிர்ப்பை இயலாமையை மறைமுகமா காட்றாங்க..

என்னோட view ..
 
fathima.ar

அண்ணன் இன்னும் அவன் கிட்ட தானே வேலை பார்க்கிறான்.
அதை யோசிக்க கூட டைம் ஜெயந்தி கொடுக்கலையே..
உடனே ஓகே சொல்லிட்டா
 
Sundaramuma

Well-Known Member
மருதுவின் மீது எந்தத் தவறும் இல்லை

அவனுக்கோ யாருமில்லைன்னு தெரியும்

துணிமணி நகை எடுக்கக் கூப்பிட்டால் கல்யாணப்பெண் போக முடியாது

கலையம்மா போக வேண்டியதுதானே

நீ படிக்கலைன்னா என்ன உனக்கும் சேர்த்து நான்தான் படிச்சிருக்கேன்ன்னு ஜெயந்தி சொல்லியிருக்கலாம்

இவளுக்கு பெற்றோர் அண்ணன் தம்பி இருந்ததால் குடும்பம் என்ற ஒரு அமைப்பில் இருந்ததால் பசியறியாது இவளால் படிக்க முடிந்தது

மருதுவின் நிலையில் இவள் இருந்திருந்தால் ஜெர்மனிக்காரன் கூப்பிட்டு வேலை கொடுக்குமளவுக்கு ஜதி அம்மிணி படித்திருக்க முடியுமா மல்லிகா டியர்?

வாழ்க்கைங்கிறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி படிக்காதவன்லாம் கல்யாணமே செய்யக்கூடாதுன்னு இருந்தா நம்ம நாட்டில் அரசியல்வாதிகளுக்கு மனைவி துணைவி தொடுப்புன்னு ஏகப்பட்ட சொந்தங்கள் இதெல்லாம் இருந்த்திருக்குமா?

அரசியல்வாதிகள் யாருக்குமே கல்யாணம்ன்னு ஒண்ணு ஆகியிருக்காதே

அரசியலுக்கு வரும்முன்னால் தாதாவாக இருந்தவர்களுக்கும் யாரும் பெண் கொடுத்திருக்க மாட்டார்களே

கொஞ்சம் மூளையை ஏரியல் இல்லாட்டி சர்ப் எக்ஸ்செல்லில் அலசி ஆராய்ஞ்சு பாரு ஜெயந்தி டியர்

சோற்றுக்கே வழியில்லாத பொழுது மருது அவனால் எப்படி பத்தாவதும் பன்னெண்டாவதும் படிக்க முடியும் ஜதிப்பெண்ணே?

படிக்காவிட்டால் என்ன?

மருதாச்சல மூர்த்தி கடல் கடந்து வாணிபம் செய்தால் என்ன?

குற்றுயிரும் கொலையுருமாய் இருந்த சாகக் கிடந்த விமலனின் உயிரை படித்த இவர்களால் திருபக் கொண்டு வர முடிந்ததா?

அதுக்கு படிக்காத மருதுவின் தயவுதானே வேண்டியிருந்தது மருது இல்லாவிட்டால் போலீஸ் ஸ்டேஷனில் அம்மாவையும் பெண்ணையும் என்ன படுபடுத்தியிருப்பார்களோ இதையெல்லாம் மருதுவின் ஜதி நினைத்துப் பார்க்க வேண்டும் மல்லிகா டியர்
சூப்பர் பானு.....
முக்கியமா ஒழுக்கமானவனா இருக்கான் ....(y)(y)
 
Joher

Well-Known Member
உதவி தேவைப்படறப்போ , வேற யாரையும் தெரியாது.. மருதுதான் முதல்ல சப்போர்ட் பண்ணினான். தவிர, போலீஸ் மதிக்கற பெரிய்ய ஆளும் கூட.. அதனால, வேற வழி இல்லாம போனாங்க...

ஆனா, பொண்ணை கேட்டதும்.... இதுக்குத்தானா ன்னு ஆராய்ச்சி + அதிர்ச்சி + நினச்சா மாதிரியே ஆயிடுச்சேன்னு கோபம் [கையாலாகாத கோபம்]. மிடில் கிளாஸ் மனசு...

பொண்ணு முடிவு strong .. பிடிக்கலைன்னா கூட, சரி சொல்ல வேண்டிய கட்டாயம்... எதிர்ப்பை இயலாமையை மறைமுகமா காட்றாங்க..

என்னோட view ..

இருக்கலாம்...... அப்பா கூட நதியின் ஓட்டத்தில் போகலாம்னு முடிவு பண்ணிட்டார்.....

அதெல்லாம் கல்யாணம் வரை.......

அப்புறம் அது பொண்ணு வாழ்க்கை தானே........
atleast அவளுக்காவாவது எல்லாம் சொல்லி ஒரு பொண்ணு யாரையாவது கூட அனுப்பியிருக்கலாமே.......
 
D

[Deleted] admin 4

Guest
சிஸ்டர் இன்னொரு update வருமா. ப்ரீகேப்ல irunthathu இன்னும் வரல. மருது ரொம்ப paavam.ஜெயந்தி அம்மா இப்பிடியா பிள்ளையை தனியா விடுவாங்க

Part 2 will be up soonishhhhhhhh :)
 
Joher

Well-Known Member
சிஸ்டர் இன்னொரு update வருமா. ப்ரீகேப்ல irunthathu இன்னும் வரல. மருது ரொம்ப paavam.ஜெயந்தி அம்மா இப்பிடியா பிள்ளையை தனியா விடுவாங்க

வருது வருது night.....
மிச்சம் அங்கே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top