Neengaatha Reengaaram 11 1

Advertisement

fathima.ar

Well-Known Member
oh.......... உதவி வேணுங்குறப்போ அண்ணா... தம்பி...னு வீடு தேடி வந்தாங்களே.........
அப்போ அவனை பற்றி தெரியாதா??????? வேணாம் உன் உதவின்னு சொல்ல வேண்டியது தானே.........

பொண்ணு கேட்டு அண்ணனிடம் தானே சொன்னான்.......
பொண்ணு ஓகே சொன்னாலும் நாங்க கடனை கொடுத்துடுறோம் பொண்ணு கொடுக்க மாட்டோம்னு சொல்லலையே........ பொண்ணே தைரியமா நினைக்குது......
அப்புறம் என்ன பயம்......



ஏன் சொல்லலைன்னு மல்லி சொல்லிருங்க..‌
@mallika
 

banumathi jayaraman

Well-Known Member
பத்து வயசுல பாட்டி இறந்தால்
நாலாவதுதான் படித்திருக்க
முடியும்
எம் ஏ, எம் பில், இல்லாட்டி
பி ஹெச்டியாப் படிக்க
முடியும்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
சீக்கிரம் போட்டுடீங்க .....நான் சாவகாசமா அப்புறம் வரலாம்ன்னு இருந்தேன்.....

அவனுக்கு தான் யாரும் இல்லைன்னு தெரியுமே .....எடுத்து செய்ய தெரியாதா இவங்களுக்கு.....வீட்டுக்கு போரேன்னு சொன்ன பொண்ணை பெத்தவங்க அப்படியே விட்டுடு வாங்களா .....
எல்லாத்துக்கும் மேல ஜெயந்தி ......அவன் தான் பாத்து வயசுல இருந்து தனி தான் சொன்னான் இல்லையா முன்னமே .....அப்புறம் எதுக்கு அவன் நாலாவது தான் படிச்சு இருக்கான் தெரிஞ்சு அப்படி ஒரு ஷாக் .....அவனுக்கு எப்படி இவ்வளோ பணம் வந்ததுன்னு ஒரு MIT degree வாங்குன பொண்ணு யோசிக்க மாட்டாளா ....ஒரு சமாதான வார்த்தை சொன்ன என்ன குறைந்து போய்டும் .....

எபிசொட் பார்த்த சந்தோஷம் படிச்சா பிறகு இல்லை.....:cry::cry:
Thanks Mallika
 

banumathi jayaraman

Well-Known Member
அவனுக்கோ யாருமில்லை=ன்னு
தெரியும்
துணிமணி, நகை எடுக்கக்
கூப்பிட்டால் கல்யாணப்பெண்தான்
போக முடியாது
கலையம்மா போக வேண்டியதுதானே?

இப்போல்லாம் கல்யாணம் செஞ்சுக்க
போற பெண்ணும் மாப்பிள்ளையும்
சேர்ந்து பார்த்துத்தான் புடவை
நகையெல்லாம் வாங்குறாங்க
இந்த கலையம்மா வீட்டுக்கு
மட்டும் என்ன வழக்கம்
வேண்டிக்கிடக்கு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top