Neengaatha Reengaaram 11 1

Advertisement

mallika

Administrator
“A Wedding Is An Event, But Marriage is A Life”

Jayanthi and Maruthu are wedded officially and had invested quite well in the wedding.

Now its time for them invest in their marriage, love together, grow together, accept each other’s difference and shortcomings, embrace the other with whole heart and true love, build trust, love unconditionally.

The desolate times of Maruthu have to come an end. Jayanthi has become his real from being a reverie.

It is all so real, yet so dreamy.

The smoothness in the otherwise rugged real life and the true desires in the dreaminess amalgamate to spice up life good and happy enough.

Maruthu’s past, Jayanthi’s dreams.

Maruthu’s over protectiveness, Jayanthi’s free-spirited nature.

Maruthu’s lack of education, Jayanthi’s lack of life experience.

How does this amalgamation gonna work in Maruthu – Jayanthi’s relationship?

Time Will Tell…!!

மாலையிடும் சொந்தம்...முடிபோட்ட பந்தம்...

பிரிவென்னும் சொல்லே அறியாதது..!!

ஸ்ருதியோடு லயம் போலவே...

இணையாகும் துணையாகும் சம்ஹார சங்கீதமே..!!

Neengaatha Reengaaram 10 1

The next part will continue tonight...


:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி........
ரம்யா time ல மல்லி.........

4வது pass பாஸ்........ 5வது fail......:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அய்யோ என்ன மாமியார் வீடு........ யாருமே இல்லைனு ஹெல்ப் கூட பண்ணல.......... இதுல தம்பியாம்......... ஜதி சொன்னது போல தொம்பி தான் சொல்லணும் இந்த அக்கா........:mad::mad::mad:

எப்போதும் தனிமையா?????
படிக்கலை என்பதே இப்படி.........
அம்மா ஜெயந்தி நீயும் உன் பங்குக்கு பெர்லின் போறேன்னு சொன்னால் அம்புட்டு தான் உன் வீட்டுக்காரன்.........

ரொம்ப டென்ஷன் ஆகுறாங்களே மருதுவை.......
இந்த ஜதியும் தன பங்குக்கு பண்ணிட்டு தான் விடுவா போல......

மனசுக்கே கஷ்டமாச்சு எபி படிச்சு..........
கனவோடு சில நாள் நனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்.......:cry::cry::cry:

***************
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோரும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே......


மல்லி the most awaited poll answer காணோமே:D:D:D
Part-2 tonight.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஜெயந்திக்கு எதுக்கு அதிர்ச்சி
வரணும்?
மருதாச்சலம் பிறந்தவுடனே
பிரசவத்திலேயே தாய்
இறந்து விட்டாள்
சரி அப்பாவாவது பையனைப்
பார்த்திருக்கலாம்

எந்தக் காலத்திலும் பொண்டாட்டி
செத்தால் ஆண்கள் எப்பவுமே
புது மாப்பிள்ளைகள்தானே,
மல்லிகா டியர்?

இங்கே அப்பொழுதுதான் பிறந்த
மகனைக் கண்ணில் கூட
பார்க்காமல் மருதுவின் அப்பா
ஓடிவிட்டார்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முதல் உறவான தாயும் தகப்பனும்
இல்லாமல் ஒரு சின்னப் பையன்
வயிற்றின் பசியைப் பார்ப்பானா?
இல்லை, படிப்பானா?
மருதுவின் மீது எந்தத் தவறும்
இல்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top