Emai Aalum Niranthara 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணை கண்டுபிடிச்சது மூர்த்தி மா.... :rolleyes:
ஹீரோ வாய்ச்சொல் வீரர் தான்...
போக முடியற மாதிரி
இருந்தால், எங்க விஜயன்
போயிருப்பானே,
தங்கமலர் செல்லம்?
நீங்களே, இப்படிச்
சொல்லலாமா,
தங்கமலர் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
hero spotla iranga mattanga assistant vachu kariyam sathipanga:p:p:p:p:p apidi thane sis. :):):):)
சமாளிப்பு சரியில்லையே :rolleyes::rolleyes:
heronu aayita ippidi pala samalipu irukanumla sis, hero vazhkaiyil ithu ellam sahasam........... saindhu impress aagrathu than namaku romba mukiyam:p:p:D:D:D:D:D
impress பண்ணுறதுக்கு இனியா love பண்ண போறான்......... already impress பண்ணிதான் கவுத்துட்டானே..................
ஹா... ஹா... ஹா.................
 

Sundaramuma

Well-Known Member
விஜய் எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணிக்குறான்
ஆனாலும் இது ஒரு சுழல் என்று சொல்லிடீங்க மல்லி

அந்த பொண்ணை கடத்தி விற்பவர் என்றால் ...
அந்த கூட்டத்தால் பிரச்சனை வருமா

சைந்தவி எல்லாம் செய் என்கிறாள்
ஆனால் இப்போ தயங்குகிறாள்
அவள் உள்ளுணர்வு விஜய் செல்வதை தடுக்கிறதா

எதோ ஒரு பெரிய பிரச்சனை
அவர்களை சூழ்ந்து உள்ளது போல் இருக்கு

MLA- நன்றியுடன் இருப்பானா
அல்லது மேலும் பல தொல்லை செய்வானா

the last line was awesome malli
Well said ....
 
S

semao

Guest
பொண்ணை கண்டுபிடிச்சது மூர்த்தி மா.... :rolleyes:
ஹீரோ வாய்ச்சொல் வீரர் தான்...
அந்த வாய்ச்சொல் தான் காப்பாத்திருக்கு
சமாளிப்பு சரியில்லையே :rolleyes::rolleyes:
உண்மைய சொன்னா கசக்கும்
போங்கப்பா நீங்க
எங்கண்ணா எங்களுக்கு தளபதி தான்
தலை தான் மூர்த்திக்கு
hero spotla iranga mattanga assistant vachu kariyam sathipanga:p:p:p:p:p apidi thane sis. :):):):)
ஆமா சிஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த வாய்ச்சொல் தான் காப்பாத்திருக்கு

உண்மைய சொன்னா கசக்கும்
போங்கப்பா நீங்க
எங்கண்ணா எங்களுக்கு தளபதி தான்
தலை தான் மூர்த்திக்கு

ஆமா சிஸ்
சூப்பர்ப், மீரா டியர்
சூப்பரா சொன்னீங்க,
மீரா செல்லம்
 

Adhirith

Well-Known Member
மூர்த்தி எக்ஸலெண்ட் புருஷன் ரோலை அழகா செய்யறான்

விஜயின் படிப்பிற்காக பூங்கோதை இவனிடம்
கடன் வாங்கியிருப்பாளா.....?
படிப்பிற்கான கடன்,அதன் வட்டி
கூட ₹ 1000...
அதைதான் போன மாதம் வரை
திருப்பியதாக சொல்கிறானா.....?......:oops:







 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top