Emai Aalum Niranthara 15

Advertisement

malar02

Well-Known Member
விஜயின் படிப்பிற்காக பூங்கோதை இவனிடம்
கடன் வாங்கியிருப்பாளா.....?
படிப்பிற்கான கடன்,அதன் வட்டி
கூட ₹ 1000...
அதைதான் போன மாதம் வரை
திருப்பியதாக சொல்கிறானா.....?......:oops:
இருக்குமோ
ஒருவேளை பெண்டாட்டி பிரிவின் காரணமாய்
பேச்சுக்கள் காரணமாய்
அக்காவா இருந்தாலும் படிப்பு கடனை அடைந்திருக்கலாம்
 

Adhirith

Well-Known Member
இருக்குமோ
ஒருவேளை பெண்டாட்டி பிரிவின் காரணமாய்
பேச்சுக்கள் காரணமாய்
அக்காவா இருந்தாலும் படிப்பு கடனை அடைந்திருக்கலாம்

ஆமாம் அவனும் அப்படித்,தான், சொல்வான்...
தன் அம்மாவிடம்.....
ரொம்ப பேசுவாள் என்று.....
 

Joher

Well-Known Member
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை...........
 

banumathi jayaraman

Well-Known Member
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை...........
ரொம்பவே, நல்லாயிருக்கு
Joher டியர்
இது, உங்களோட கவிதையா?
இல்லை, சினிமா பாடலா பா,
Joher டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
ரொம்பவே, நல்லாயிருக்கு
Joher டியர்
இது, உங்களோட கவிதையா? இல்லை, சினிமா பாடலா பா,
Joher டியர்?

எவனோ ஒருவன் வாசிக்கிறேன் பாடல் from அலைபாயுதே......

கவிதைக்கும் எனக்கும் ரொம்ப ப ப ப ப ப தூரம்......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

Rs.1000/- Suspense ????????????????????. Eppo udaikkapporeenga??

Malli mam, naan PG pannumpodhu dhan night full - a kan muzhichi padichen. Ippo repeat agudhu.
Veetukkarar muraikkirar ma. [ Hello................rendu perukkum naalaikku? innikku office irukku.. avvalavuthan]
Kudumbathula kummotti aduppai eriya vidareengale. seekirama UD podunga mam. Ippadi pandreengale ma??

Really Enjoying your stories.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top