Emai Aalum Niranthara 15

Advertisement

Joher

Well-Known Member
Rs.1000/- Suspense ????????????????????. Eppo udaikkapporeenga??

Malli mam, naan PG pannumpodhu dhan night full - a kan muzhichi padichen. Ippo repeat agudhu.
Veetukkarar muraikkirar ma. [ Hello................rendu perukkum naalaikku? innikku office irukku.. avvalavuthan]
Kudumbathula kummotti aduppai eriya vidareengale. seekirama UD podunga mam. Ippadi pandreengale ma??

Really Enjoying your stories.

mallika
no EAN friends, will be coming from monday only, not able to write , busy with some personal and official works (Link: http://www.mallikamanivannan.com/community/find-new/3176932/profile-posts?page=5O
Check profile post on the top to see any announcement from Malli​
 
banumathi jayaraman

Well-Known Member
Mam, awaiting update .......
Rs.1000/- Suspense ????????????????????. Eppo udaikkapporeenga??

Malli mam, naan PG pannumpodhu dhan night full - a kan muzhichi padichen. Ippo repeat agudhu.
Veetukkarar muraikkirar ma. [ Hello................rendu perukkum naalaikku? innikku office irukku.. avvalavuthan]
Kudumbathula kummotti aduppai eriya vidareengale. seekirama UD podunga mam. Ippadi pandreengale ma??

Really Enjoying your stories.
ஹா... ஹா... ஹா.................
கவுண்டமணி ஜோக் மாதிரி,
குடும்ப வாழ்க்கையில்
இதெல்லாம் சகஜம்ப்பா,
ஆதி டியர்
வீட்டுக்காரர்கிட்டயும்
பசங்ககிட்டயும், டெய்லி
நாங்கல்லாம் வாங்காத
திட்டுகளாப்பா, ஆதி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எவனோ ஒருவன் வாசிக்கிறேன் பாடல் from அலைபாயுதே......

கவிதைக்கும் எனக்கும் ரொம்ப ப ப ப ப ப தூரம்......
ஹா... ஹா... ஹா.................
 
Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா.................
கவுண்டமணி ஜோக் மாதிரி,
குடும்ப வாழ்க்கையில்
இதெல்லாம் சகஜம்ப்பா,
ஆதி டியர்
வீட்டுக்காரர்கிட்டயும்
பசங்ககிட்டயும், டெய்லி
நாங்கல்லாம் வாங்காத
திட்டுகளாப்பா, ஆதி டியர்?

அதெல்லாம் துடைச்சி போட்டுட்டு சுத்துறவங்க தான் நாங்கெல்லாம்.......

நீங்களும் இந்த ஜோதியில் ஐக்கிமாகிவிடுங்கள்

விஜய் சைந்துவிடம்
நீ பைத்தியகாரின்னு தெரியும்
ஆனா இவ்வளவு பைத்தியகாரின்னு தெரியாது.....

இது மாதிரி தான் நாங்க......

அந்த rangeக்கு எங்களை மாதிரி வந்துடாதீங்க...... அப்புறம் வெளிய போகமாட்டிங்க.....
 
ஹா... ஹா... ஹா..................
ஹலோ, இதை, இந்த மெசேஜை
யாருக்கு சொல்லுறீங்க,
Joher டியர்?
நாங்கெல்லாம், ஏற்கனவே
அப்படித்தான் பா, Joher டியர்
 
Most of the existing members only.....

இப்போ okவா பானு.....
 
banumathi jayaraman

Well-Known Member
அப்போ அந்த சின்ன பொண்ணு இடத்தில் தன்னை வைத்து சொன்னாள்......

அவன் சொல்லுற மாதிரி எதிலும் இறங்கும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் யோசிக்கலாம்......
இறங்கி விட்டால் யோசிக்கக்கூடாது.... போய்ட்டேஇருக்கணும்...... யோசித்தால் குழப்பம் தான் மிஞ்சும்.....

ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசணும்.... அவங்களோட life அடுத்த step என்னன்னு......

இல்லைனா EshVarshக்கு கொட்டு வைக்க வந்த ரமணன் போல யாராவது வந்து இவங்க கண்ணை தொறக்கணும்.....
அருள் பாண்டியன் ஐ பி எஸ், வருவதற்கு
சான்ஸ் இருக்குப்பா, Joher டியர்
ஒருவேளை நம்ம விஜயனும், அருளும்
காலேஜ் மேட்டாக் கூட இருக்கலாம் பா
ஏன்னா, நம்ம செல்வியோட ஊட்டுக்காரர்,
ஐ பி எஸ்ஸுக்கு முன்னாடி,
இஞ்சினீரியிங்=தான் படிச்சாருங்கோ,
Joher டியர்
 
Joher

Well-Known Member
அருள் பாண்டியன் ஐ பி எஸ், வருவதற்கு
சான்ஸ் இருக்குப்பா, Joher டியர்
ஒருவேளை நம்ம விஜயனும், அருளும்
காலேஜ் மேட்டாக் கூட இருக்கலாம் பா
ஏன்னா, நம்ம செல்வியோட ஊட்டுக்காரர்,
ஐ பி எஸ்ஸுக்கு முன்னாடி,
இஞ்சினீரியிங்=தான் படிச்சாருங்கோ,
Joher டியர்

அபூர்வ சகோதரர்கள் police சொல்லுறது தான் உங்களுக்கும்......

எங்கேயோ போய்டீங்க பானு......

அது 6 வது கதைன்னு நினைக்கிறேன்.....
இது 26வது கதை......

AP என்னதான் இளமையாக இருந்தாலும் வயது ஏறாதா?????

விஜய் 21 வயதிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டான்..... இப்போ 26 வேணா இருக்கும்..... யாருக்கு யாரு classmate......

வேணா vishnuக்கும் அவனுக்கும் ஏதோ தொடர்பு......
வட சென்னை ACP கூட ok......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top