Emai Aalum Niranthara 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விஜயன், சொன்ன மாதிரி
ஒரு காரியத்தில்
இறங்கும்வரைதான்
யோசிக்கணும்
இறங்கிட்டா அப்புறம்
புகுந்து விளையாடணும் பா,
மல்லிகா டியர்
''துணிந்த பின் மனமே,
துயரம் கொள்ளாதே"
 
Joher

Well-Known Member
ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசணும்.... அவங்களோட life அடுத்த step என்னன்னு......

அந்த தெளிவு இப்போதைக்கு வராதுன்னு நினைக்கிறேன்... பிரியறதுக்கு முன்னால் ஏற்பட்ட குழப்பங்கள்/ பிரச்சினையெல்லாம் அப்படியே தான் இருக்கு.. அதெல்லாம் தெளிவாகனும்

பேசினாத்தானே தெளிவாகும்...... இன்னும் பேசவே இல்லையே....... இனி என்ன பண்ணப்போறோம்னு பேசிக்கவேயில்லை......

அவன் வீட்டிற்கு போகமாட்டான்...... already சொல்லிட்டான்.......

அவளை தனியா விட்டுட்டும் போகமாட்டான்......

அவளுக்கு ஒரு secured feel குடுக்கணும்...... அதை எப்போ செய்வான்????

நீ ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்ணுற என்பது அவளின் முக்கியமான கேள்வி......

He has to spend time with her.....
வந்த முதல் நாளே பிரச்சனை என்றால் அவனும் என்ன பண்ணுவான்?????

அவள் மனசுக்குள் இருப்பதை வெளியே கொண்டுவரணும்...... அவனிடம் வந்தாலே அவளின் தைரியம் போய் அழுகை தான் வருது...... யார்கிட்ட ரொம்ப confortable ஆக feel பண்ணுறோமோ அவங்களிடம் தான் அழுகை எட்டி பார்க்கும்.....

அவளுக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்குது..... அதுவும் ஒரு பிரச்சனை..... ஆனால் பழசையெல்லாம் நினைத்து பயமும் வருது......

Vijay is the sole healer of her wounds and he should be in action......

Come on Vijay.....
 
malar02

Well-Known Member
முன்பு அவனோட தவறு எதுவுமில்லாத போதே
அதிக கஷ்டத்திற்கு உள்ளானான்.....
இப்ப, என்னதான், முன்ஜாக்கிரைதையாக
ரிகார்ட் செய்துவிட்டு,களத்தில்
நேரடியாக இறங்கினாலும்
இன்னும் அதிகமான ப்ரச்சனைகளை அவன்
சந்திக்க நேருமோ என்று பயப்படும் அளவிற்கு ....
அவ்வளவு பிடித்தம் அவன் மீது....

கனவிலே கிடைக்க முடியாத,நனவிலே
தன்னிடம் வந்து சேர்ந்த உன்னை
தன் நினைவுகளிலே நிரந்தரமாக
வைத்து போற்றுகிறானே ஒருத்தன்...
அவனின் பிடித்தம் போதாது உனக்கு
உன்னையே உனக்கு பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் தான் என்ன....;)

Cheer up Mrs...Vijayan......:cool:
//கனவிலே கிடைக்க முடியாத,நனவிலே
தன்னிடம் வந்து சேர்ந்த உன்னை
தன் நினைவுகளிலே நிரந்தரமாக
வைத்து போற்றுகிறானே ஒருத்தன்...
அவனின் பிடித்தம் போதாது உனக்கு
உன்னையே உனக்கு பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் தான் என்ன....;)//

super super :p:p:D:D:D
 
malar02

Well-Known Member

விஷயத்தை செய்வதற்க்கு முன் என்ன, எப்படி அணுக வேண்டுமென்று அர்த்தமாக செயல்படுகிறான் ,பேசறான்புத்திசாலியாக இளைஞ்சனை காண்பித்து இருக்கீங்க

அருமையா சொல்லியிருக்கீங்க இந்த இடம் அதற்க்கு தோதான இடமும் செய்யுமுன் யோசிக்கலாம் ஆரம்பித்தபின் முடிவை சாதகமாக ஆக்குவதர்கே முயற்சிக்கணும்......
முயற்சி தன் திருவினையாக்கும் முடியாத போதும் அவளை தூக்கிட்டு போயி படுக்க வைப்பதிலும் :p:p:D:D:D:D:D:D

மூர்த்தி எக்ஸலெண்ட் புருஷன் ரோலை அழகா செய்யறான்

அடக்கடவுளே திரும்பவும் குழப்பமா தோள்சாய்ந்த பின்னும் தோல் கொடுக்க விருப்பமில்லை இரண்டாங்கெட்டானா எப்பவுமே இருந்தால் குழப்பமும் துரத்தும்...

பிரச்னைகள் அணுகும் போது அதை நிவர்த்தியோ சமாளிக்கவோ தெரியவில்லையென்றால் இப்படித்தான் கோபமும் குழப்பமும் வரும் தன்மேலேயே
 
Adhirith

ஹா......ஹா....முயற்சி தன் திருவினையாக்கும்.....lol....:p:D

அவர்களால் தானே அவனுக்கு அடியும்,வலியும்...
அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு
( மூர்த்தி) தொல்லையும்,கஷ்டமும்
வரமால் தவிர்க்க நீ ஏன் கூடப் போக வேண்டும்....?
என்பது தான் அவளின் கேள்வி..

அவனின் அம்மா கூப்பிட்டதும்
போக இருந்தவனை தடுக்க முடிந்த
அவளால் இதை தடுக்க முடியவில்லை....
பிரிந்து வந்த போது,தன்னை காப்பாற்ற
வரவில்லையே என்ற கோபம்....
அதனால் வந்த குழப்பம் ....:oops:
 
சரிதான் ஆனாலும்
முதலில் அவன் எடுத்து சொல்கிறான் வேண்டாம் இது ஒரு சூழல் போல் என்று அப்போது அவளை நினைத்து போர்ஸ் செய்துவிட்டு( அவலை நினைத்து உரலை இடித்தது போல்)
சரியென்று இவளுக்குகாக மற்றோருவனை(மூர்த்தி ) அதுவும் அவனுக்கும் ஆகாத ஒருவனுக்கு இரங்கி வேலை பார்க்க சொன்ன பின்
பின்வாங்குவது எப்படி சரியாகும்
போலீஸ்காரன் அவன் வஞ்சத்துக்கு நடத்தியதில் மூர்த்தியின் பங்கு எப்படி வரும் அவனும் வந்தது விடுவிக்கத்தானே...... ஒளிந்து கொள்ளவில்லையே

கோபம் அது வரத்தான் செய்யும் வாழ ஆரம்பிக்கும் வரை சில நேரம் சிலருக்கு பின்பும் கூட தொடரத்தான் செய்யும் உள் காயம் ஆறும் வரை இது தனது த்னக்குமட்டும் சொந்தமானது என்று உணரும் வரை
 
மூர்த்தியின் மேல் உள்ள வஞ்சம் தானே
போலிஸ் நடவடிக்கைக்கை காரணம் ........
அவளை ஸ்டேஷனுக்கு வரவைத்ததும்....

Yesssss......
தனக்கு மட்டும் உரிமையானது
என்ற நம்பிக்கை உணர்வு வரும் வரை ......
தொடரும் குழப்ப வாக்குவாதங்கள்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top