Emai Aalum Niranthara 15

Advertisement

Joher

Well-Known Member
heronu aayita ippidi pala samalipu irukanumla sis, hero vazhkaiyil ithu ellam sahasam........... saindhu impress aagrathu than namaku romba mukiyam:p:p:D:D:D:D:D

impress பண்ணுறதுக்கு இனியா love பண்ண போறான்......... already impress பண்ணிதான் கவுத்துட்டானே........

இனி life-ஐ சரிபண்ணனும்........ அவன் late பண்ண பண்ண அவளோட குழப்பம் அதிகமாகி அவளை திரும்பவும் இழக்கும் சூழல் கூட வரலாம்..........

Better late than never.............
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணை கண்டுபிடிச்சது மூர்த்தி மா.... :rolleyes:
ஹீரோ வாய்ச்சொல் வீரர் தான்...
என்னப்பா, வாய்ச்சொல்லில்
வீரனை கண்டீங்க,
தங்கமலர் டியர்?
நீங்களே, இப்படிச்
சொல்லலாமா,
தங்கமலர் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணை கண்டுபிடிச்சது மூர்த்தி மா.... :rolleyes:
ஹீரோ வாய்ச்சொல் வீரர் தான்...
முன்புதான் எங்க தளபதி விஜயன்,
வடசென்னை வஸ்தாது,
இப்போ ஐ ட்டி பீல்டுல,
ரீஜெண்ட்டான ஆளுப்பா
கொஞ்சம் அடக்கித்தான்
வாசிக்கணும் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணை கண்டுபிடிச்சது மூர்த்தி மா.... :rolleyes:
ஹீரோ வாய்ச்சொல் வீரர் தான்...
இவ்வளவு அடிபட்டு, நொந்து
நூடில்ஸ்சாயிருக்கான்
பேசக் கூட முடியாமல்,
வாய், உதடெல்லாம்
கிழிஞ்சு கிடக்கு
உங்களுக்கு எங்க விஜயன் மீது
கொஞ்சம் கூடஇரக்கம்,
கொஞ்சம் கூட பரிதாபம்,
இல்லையே பா,
தங்கமலர் செல்லம்?
நீங்களே, இப்படிச்
சொல்லலாமா,
தங்கமலர் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணை கண்டுபிடிச்சது மூர்த்தி மா.... :rolleyes:
ஹீரோ வாய்ச்சொல் வீரர் தான்...
மூர்த்திக்குத்தான்,
அந்த டிரைவரைப் பத்தி
தெரியும், தெரியுது,
மூர்த்திதானே டிரைவருக்கு
வட்டிக்கு பணம் கொடுத்தான்
அப்போ, மூர்த்திதானே அந்தப்
பெண்ணையும் மீட்கணும்,
தங்கமலர் டியர்?
அதைத்தான் அவன் செஞ்சான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top