ஆனால் இங்கு துவங்கிவிட்டது, அதில் அவர்களின்ஸ்பெஷல் பன்ச் -யை புகுத்தலாம் இனிமோதல்........பின், காதல் ....
usual track ஆச்சே.....
என் வழி தனி வழியாச்சே மல்லிக்கு....
So பெற்றோரை எதிர்த்து திருமணம்....
காதல்-திருமணம்- விவாகரத்து....
இதுதான் கதை களம்....
ஆனால் இங்கு துவங்கிவிட்டது, அதில் அவர்களின்ஸ்பெஷல் பன்ச் -யை புகுத்தலாம் இனி
எனக்கு வேற ஒரு சந்தேகம் ....
சைந்து, பிரதீப்,தங்கை என்று
தெரிந்த பிறகும் ,அவளை அவனின்
ஃபிகர் என்று சொல்வது,
விஜயனின் ஆளுமையா...இல்லை arrogance ஆ...?
ஸ்டார் ஆகிவிட்டது குழப்பங்கள்
அதாவது காலேஜே பின்னால சுத்துற பொண்ண
இவரு கொஞ்ச நேரமாவது தன்னை பார்க்கவச்சி......
அல்லு தூக்க வைப்பாராம்
கான்பிடன்சாம் ....வாலிப வயசாம்.....
ஸ்டார் ஆகிவிட்டது குழப்பங்கள்
அதாவது காலேஜே பின்னால சுத்துற பொண்ண
இவரு கொஞ்ச நேரமாவது தன்னை பார்க்கவச்சி......
அல்லு தூக்க வைப்பாராம்
கான்பிடன்சாம் ....வாலிப வயசாம்.....