Emai Aalum Niranthara 1

Advertisement

malar02

Well-Known Member
மோதல்........பின், காதல் ....
usual track ஆச்சே.....
என் வழி தனி வழியாச்சே மல்லிக்கு....;)

So பெற்றோரை எதிர்த்து திருமணம்....
காதல்-திருமணம்- விவாகரத்து....
இதுதான் கதை களம்....:)
ஆனால் இங்கு துவங்கிவிட்டது, அதில் அவர்களின்ஸ்பெஷல் பன்ச் -யை புகுத்தலாம் இனி
 
Adhirith

Well-Known Member
ஆனால் இங்கு துவங்கிவிட்டது, அதில் அவர்களின்ஸ்பெஷல் பன்ச் -யை புகுத்தலாம் இனி

எனக்கு வேற ஒரு சந்தேகம் ....
சைந்து, பிரதீப்,தங்கை என்று
தெரிந்த பிறகும் ,அவளை அவனின்
ஃபிகர் என்று சொல்வது,
விஜயனின் ஆளுமையா...இல்லை arrogance ஆ...?
 
malar02

Well-Known Member
எனக்கு வேற ஒரு சந்தேகம் ....
சைந்து, பிரதீப்,தங்கை என்று
தெரிந்த பிறகும் ,அவளை அவனின்
ஃபிகர் என்று சொல்வது,
விஜயனின் ஆளுமையா...இல்லை arrogance ஆ...?

ஸ்டார் ஆகிவிட்டது குழப்பங்கள்:D:D:D:D :cool:
அதாவது காலேஜே:) பின்னால சுத்துற பொண்ண
இவரு கொஞ்ச நேரமாவது தன்னை பார்க்கவச்சி......
அல்லு தூக்க வைப்பாராம்:p
கான்பிடன்சாம் ....வாலிப வயசாம்.....:p:D
 
sindu

:p:p:p
 
ஹ்ம்ம்ம்ம.....கான்பிடன்ஸ்......பார்க்கலாம்....
எவ்வளவு தூரம் வொர்க் அவுட் ஆகிறது என்று...,:rolleyes:
 
ThangaMalar

Well-Known Member
பக்கத்து சீட் ப்ரியா ரொம்ப தொந்தரவு கொடுக்குறா ல..
வேலையும் தப்பு தப்பா பார்க்குறது...
நைஸா சைந்தவி தலைல கட்ட பார்க்குறது..
பேட் கேர்ள்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top