Emai Aalum Niranthara 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Hello sisters ellarum mid nightla comment panni atharkku piragu athai patri conversation pola,ellarum thungav
eillaya sisters, ,,
Mallu akka ellaraium ippati akkitingale:D:D:D:D
;) palagiruchu da
கி...கி...பொழப்பே அதானே....
ஹா... ஹா... ஹா..............
இதிலேயும், என்னை
விட்டுட்டீங்களே,
கயல்விழி டியர்?
 

Manimegalai

Well-Known Member
உன் குழந்தைக்கு அவன் ஏன்டா பேர் வைக்க யோசிக்கிறான்?..
ரொம்ப லொள்ளு தான்...
ரொம்ப லொள்ளு தான்..போல...
விவாகரத்து கேட்டு அனுப்புற அளவு..
என்னை விட்டுட்டு போய்டாத பொண்டாட்டின்னு
கெஞ்ச வைக்கனுமே மல்லி ஹீரோயின்:D
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லவனில்லையா....திட்டம் போட்டு கவுத்திட்டானா...:(விவாகரத்து வேண்டுமோ....கொடுக்காத...ஒரு நாளும் கொடுக்காத... பிரிவுக்கு வலுவான காரணம் இருக்கும் போலவே
Aamamppa
Vivaakaratthu kodukka koodathu paa, Pons chellam dear
Aanaal, Thannoda porulai yarukkum kodukkatha, aduthavanga porulai thodaatha Manaivikku jaalilo jimkaana Roopthera masthaana Kanavanaa, Mallika dear?
Love pannumpozhuthu, ithellaam kannile, karutthile, paadaatho, Pons dear?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரே காலேஜ் ல படிச்சது பத்தாதுன்னு ஒரே ஆஃபிஸ்....

ரொம்ப தெளிவு..
வேலை முடிச்சிட்டு இன்னும் இருக்கு சொல்லிட்டா...
இது கூட நல்ல ஐடியா..
Anna thaane ore college and ore office?
Husband Vijayanumaa Shainthaviyoda work pannuraan, Fathima dear?
Pinne, avangavanga velaiyai avangavanga thaane seiyyanum?
Yetho small correction work senju koduthathukke antha Priya kiss pannunga
Ippo full work yaiyum Shainthavi senjaa.......?
Ammaadiyo intha Priya enna pannuvaalonnu payanthuttu kooda Shainthu appadi solliyirukkalaam Fathima dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top