Emai Aalum Niranthara 1

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Super super
விஜய் ஹெட் வெயிட்டோ

லவ் மேரேஜ்
அப்புறம் இப்ப பிரிவு
டைவர்ஸ் கேக்கறான்
ஆனா அவன் திரும்ப இவள பார்க்க வைக்க இவன் கேக்கறானோ
o_O

பிரிவுக்கான காரணம் என்ன

As usual hero gethu ah irukkumo
மிகச்சரி........மீரா
 
sindu

Well-Known Member
ஒரே ஆபிஸ்......சொந்தமானதாக இருக்குமோ....?
பிடித்து வைக்க முடியாதவன் .....விஜயன்....
தானே ball ஆக மாறி,
basketல் விழுந்துவிடுவானோ....?
;):rolleyes:

முன்குறிப்பில் அவள முதல் வருட மாணவி....
இப்ப அவள் வேலை பார்க்கிறாள் ....
எப்ப திருமணம் நடந்தது....?
5-6 வருட பிளாஷ் பேக் தான் முன் குறிப்புகளாக வருமோ.....:oops:

எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது ராணிமா
ப்ரித்விக்கு அவங்க அப்பா வைச்சு குடுத்த ஆபீஸ்
"
தானே ball ஆக மாறி,
basketல் விழுந்துவிடுவானோ....?"
ROFL :p:p:p
 
sindu

Well-Known Member
மென்மையான அழகிய தோற்றம்...
ஆனால் பேச்சில் கடினம் காட்டும் சைந்து...
கல்லூரிக்குகூட துணையுடன் அனுப்பட்ட சைந்து....
இப்பொழுது தனியாக ஹாஸ்டல் வாசம்.....
அவனுக்கான தவத்தின் வலிமை,
அவனுக்கு அதை உணர்த்துமோ

விளையாட்டு வீரனின் தோற்றம்,
வாழ்க்கையையே விளையாட்டாக நினைப்பவனா,
கட்டுக்குள் அடங்கா விஜயன்.......?
போலீஸின் உதவியோடு செய்துக் கொண்ட தீவிர திருமணம்....
அதை நிரந்தரமாக்கும் தீவிரம் இல்லையே......?
விளங்க வைக்குமோ இனி வரும், முன் குறிப்புகள்....:)

”உன் கற்பனையை பறக்கவிட்டு
எங்க குழந்தைக்கு பேர் வைக்காதே.....”
ha....Ha.....Malli........;):rolleyes:
present day generation
niraiya appadi thaan irrukaanga...

Kalyanam pannum pothu irrukum vegam
vaazhkkaiyai thakka vaippathil illai
 
malar02

Well-Known Member
:)Tu MM
சூப்பர், நல்ல தீம் எடுத்து இருக்கீங்க, எங்கேயும் இதே பேச்சு ஓடி கொண்டிருந்தது சமீபமாய் நீங்க இந்த டாபிக் எடுத்தால் எப்படி இருக்கும் யோசித்து இருந்தேன். விவாகரத்து, அதீத பாதுகாப்புப்பை கொடுக்கும் பெற்றோரை எதிர்த்து திருமணம், படிக்கும் சமயம் குட். கதாநாயகி அழகி துடுக்குத்தனம் தைரியமும் கொண்டவள் இதுவே போதும் துணிந்து முடிவுகளை எடுக்க.... அது எதுவாக இருந்தாலும்

அலட்டலுடன் ஆண் என்ற ஆளுமை அவளை திரும்பி பார்க்கவைப்பேன் என்று சொல்லும் திமிர் கதாநாயகன்
இருவரையும் அறிந்த நண்பனாய் அண்ணன்....பிரித்வி
இவன் கட்டுக்குள் அடங்காதவனா....... அவள் தனக்கென தனி வட்டத்துக்குள் இருப்பவள் நல்ல மேட்சிங்
மோதல் முதலில் பின் காதலோ.....
 
Adhirith

மோதல்........பின், காதல் ....
usual track ஆச்சே.....
என் வழி தனி வழியாச்சே மல்லிக்கு....;)

So பெற்றோரை எதிர்த்து திருமணம்....
காதல்-திருமணம்- விவாகரத்து....
இதுதான் கதை களம்....:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top