ThangaMalar
Well-Known Member
ஆமா..தலைவர்(மல்லி) ஒப்புதலுக்கு காத்திருக்கிறது
....அவங்க கையெழுத்து போடணும்
அதான் முக்கியம்...
ஆமா..தலைவர்(மல்லி) ஒப்புதலுக்கு காத்திருக்கிறது
....அவங்க கையெழுத்து போடணும்
முதலில் வர்ஷி பேமிலி பார்ட்..வர்ஷிய பிக் அப் பண்ண தல கிளம்பியாச்சா, பிரண்ட்ஸ்?....
கண்டிப்பாக கிடைத்துவிடும் சகோதரி. என் யுகம் அடுத்து தலைவியின் நாயகன், சத்தமில்ல யுத்தம் என்று நினைக்கிறேன் சகோதரிதலைவர்(மல்லி) ஒப்புதலுக்கு காத்திருக்கிறது
....அவங்க கையெழுத்து போடணும்
இப்படிக்கு உன் இதயம் கேட்கலாம் அண்ணா...கண்டிப்பாக கிடைத்துவிடும் சகோதரி. என் யுகம் அடுத்து தலைவியின் நாயகன், சத்தமில்ல யுத்தம் என்று நினைக்கிறேன் சகோதரி
என் யுகம் என்று சொன்னேன் சகோதரி. பார்ப்போம் சகோதரி. எது வந்தாலும் மகிழ்ச்சிஇப்படிக்கு உன் இதயம் கேட்கலாம் அண்ணா...
சத்தமில்லா யுத்தம் யாரும் கேட்கலை
இப்படிக்கு உன் இதயம் கேட்கலாம் அண்ணா...
சத்தமில்லா யுத்தம் யாரும் கேட்கலை
Megalai akka and murugesan anna six novel epilogue kelungalen rombaaaaaaa nala waitingஎன் யுகம் என்று சொன்னேன் சகோதரி. பார்ப்போம் சகோதரி. எது வந்தாலும் மகிழ்ச்சி
அழ மாட்டாள்..தல வருந்தினால் கூட பேச்சை மாற்றிடலாம்கண்டிப்பா சொல்லுவாள்
இதுக்கும், நீதான் காரணம்=னு சொல்லி,
ஒரு மூச்சு அழுவாள்-னு,
நினைக்கிறேன், தங்கமலர் டியர்
மல்லி சிஸ் கமண்ட் படிப்பாங்களே..என் யுகம் என்று சொன்னேன் சகோதரி. பார்ப்போம் சகோதரி. எது வந்தாலும் மகிழ்ச்சி
மாப்பிள்ளை விருந்து இருக்காவர்ஷிய பிக் அப் பண்ண தல கிளம்பியாச்சா, பிரண்ட்ஸ்?....