E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
வர்ஷிய பிக் அப் பண்ண தல கிளம்பியாச்சா, பிரண்ட்ஸ்?.... :cool:
முதலில் வர்ஷி பேமிலி பார்ட்..
இரண்டாவது தல வீட்டுக்கு கூட்டிட்டு போய் வர்ஷா என்ன சொன்னா கேட்கிறது..:D
அல்லது வர்ஷி மனதை வெளிப்படுத்துதல்..
 

murugesanlaxmi

Well-Known Member
தலைவர்(மல்லி) ஒப்புதலுக்கு காத்திருக்கிறது
....அவங்க கையெழுத்து போடணும்
கண்டிப்பாக கிடைத்துவிடும் சகோதரி. என் யுகம் அடுத்து தலைவியின் நாயகன், சத்தமில்ல யுத்தம் என்று நினைக்கிறேன் சகோதரி
 

Manimegalai

Well-Known Member
கண்டிப்பாக கிடைத்துவிடும் சகோதரி. என் யுகம் அடுத்து தலைவியின் நாயகன், சத்தமில்ல யுத்தம் என்று நினைக்கிறேன் சகோதரி
இப்படிக்கு உன் இதயம் கேட்கலாம் அண்ணா...
சத்தமில்லா யுத்தம் யாரும் கேட்கலை:D
 

murugesanlaxmi

Well-Known Member
இப்படிக்கு உன் இதயம் கேட்கலாம் அண்ணா...
சத்தமில்லா யுத்தம் யாரும் கேட்கலை:D
என் யுகம் என்று சொன்னேன் சகோதரி. பார்ப்போம் சகோதரி. எது வந்தாலும் மகிழ்ச்சி
 

kayalmuthu

Well-Known Member
இப்படிக்கு உன் இதயம் கேட்கலாம் அண்ணா...
சத்தமில்லா யுத்தம் யாரும் கேட்கலை:D
என் யுகம் என்று சொன்னேன் சகோதரி. பார்ப்போம் சகோதரி. எது வந்தாலும் மகிழ்ச்சி
Megalai akka and murugesan anna six novel epilogue kelungalen rombaaaaaaa nala waiting
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பா சொல்லுவாள்
இதுக்கும், நீதான் காரணம்=னு சொல்லி,
ஒரு மூச்சு அழுவாள்-னு,
நினைக்கிறேன், தங்கமலர் டியர்
அழ மாட்டாள்..தல வருந்தினால் கூட பேச்சை மாற்றிடலாம்
 

Manimegalai

Well-Known Member
என் யுகம் என்று சொன்னேன் சகோதரி. பார்ப்போம் சகோதரி. எது வந்தாலும் மகிழ்ச்சி
மல்லி சிஸ் கமண்ட் படிப்பாங்களே..
அதான் அண்ணா :Dஎழுதி வைப்போம்னு:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top