E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
பார்வைகள் கண்கள் பார்த்தாலும், அதை உணர்வது மனம்..
உண்மை.... உண்மை..
சில சமயம் மனதில் பதியாத பார்வையும் உண்டு..
 

fathima.ar

Well-Known Member
விஸ்வாவ கலாய்க்க ஒன்னு கூடிட்டாங்கயையா....
இதுல Hi 5 வேற...
பாவம் தான் அவன்...

இது தான் சிங்கத்தை சீண்டி பார்க்கிறதோ...

சிங்கம் கல்யாணத்துக்கு முன்னாடி...
கல்யாணம் ஆன அப்பறம்?????
 

Joher

Well-Known Member
இது தான் சிங்கத்தை சீண்டி பார்க்கிறதோ...

சிங்கம் கல்யாணத்துக்கு முன்னாடி...
கல்யாணம் ஆன அப்பறம்?????

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்........
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்.......

சிங்கம் கல்யாணத்துக்கு முன்னாடி.........
மான் கல்யாணத்துக்கு பின்னாடி.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top