E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

Joher

Well-Known Member
remember .... ஐஸ்வர்யா வர்ஷினியை ஏன் முதல பார்க்கலைனு எண்ணி எண்ணி வருத்த
பட போறதா வந்தது...... அதனால ரெண்டு பெரும் பேசுற சீன் இருக்கும் என்ற எண்ணம் ......
ஐஸ்வர்யா பர்சனல் conflicts தீர்க்க போறது வர்ஷினி ????

yes...............

maybe.......
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
காதல் காதல் காதல்
என் நெஞ்சில் மோதும் மின்னல்
அஸ்வின் ப்ரண்ட் என்பதை நிருபிக்கிறாங்க இருவரும்..என்ன கலாட்டாவாக பேசுறாங்க....நட்பு நட்பு தான்...

லூசு டாக்டருக்கும் ஒரு பாசக்கதை இருக்கு..
வங்கி கடன் அடிப்படையே தெரியாத டாக்டர்..
இப்ப நம்புறேன் எட்டு வருடம் தெரியாத காதல் பண்ணின மக்கு....உன்னை எவன் டாக்டர் ஆக்கினான் மொமண்ட்

வீட்டில் கொஞ்சாமல் தேவையற்ற தளைகளை பூட்டிக்கொண்டு .....மண்டூஸ்....எப்படா உங்களுக்காக வாழப் போறீங்க....விதவிதமாக காதல் பண்ணப்போறாங்களாம்....என்ன கொடுமைடா இது...
போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்க பாருங்க...:p:p
 
ThangaMalar

மின்னல் போல மறைவது அல்ல.. காற்று போல நிரந்தரமானது.. தென்றல் போல சுகமான...
அஸ்வின் ப்ரண்ட் என்பதை நிருபிக்கிறாங்க இருவரும்..என்ன கலாட்டாவாக பேசுறாங்க....நட்பு நட்பு தான்...
ஆமா.. Subordinate கூட நட்பு அபூர்வம்..
லூசு டாக்டருக்கும் ஒரு பாசக்கதை இருக்கு..
வங்கி கடன் அடிப்படையே தெரியாத டாக்டர்..
இப்ப நம்புறேன் எட்டு வருடம் தெரியாத காதல் பண்ணின மக்கு....உன்னை எவன் டாக்டர் ஆக்கினான் மொமண்ட்
டாக்டருக்கு எதுக்கு வங்கி நடைமுறை தெரியனும்?.. :mad: அஸ்வினுக்கே தெரியலையாம்... :D
வீட்டில் கொஞ்சாமல் தேவையற்ற தளைகளை பூட்டிக்கொண்டு .....மண்டூஸ்....எப்படா உங்களுக்காக வாழப் போறீங்க....விதவிதமாக காதல் பண்ணப்போறாங்களாம்....என்ன கொடுமைடா இது...
குற்ற உணர்வு இருந்தால் நிம்மதி ஏது?
போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்க பாருங்க...:p:p
அதுக்குதான் ஏற்பாடு நடக்குதே...
Don't worry.. Jolly moment.... :p:p:p
 
malar02

Well-Known Member
அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு

அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு

சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு

ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு

பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு[/QUOTE]
8313218.jpg
 
murugesanlaxmi

Well-Known Member
உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.
ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்.
.நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்.
..இலக்குகளை நோக்கி
சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது......
 
murugesanlaxmi

Well-Known Member
விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

ராக்கெட் சொன்னது அழகிய குரலில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top