E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.
 

murugesanlaxmi

Well-Known Member
நபிகளின் பொன்மொழிகள்


நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.



உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
 

kayalmuthu

Well-Known Member
ஒவ்வொரு நாளும் இவர்கள் காதல் இன்னும் இன்னும் அழகாக மாற்றும் விந்தை மல்லி அக்காவால் மட்டுமே முடியும்..இவர்கள் உரையாடல் அவர்களின் காதலை மிக மிக மிக ஆழமாக உணர்த்துகிறது அக்கா. Very very thanks for happy ud,read pannumpothu appati oru mana niravai kuduppathu unga writing mattume sathyama akka,thanks for once again
 

Lakshmi sivakumar

Well-Known Member
மடியிலிருந்து எழுந்தவுடன் ஐஷ் கல்யாணம் பத்தி புலம்புறான்.உனக்கு மடில தானே உட்காரணும்ன்னு திரும்ப உட்கார்ந்து கொள்றா.சமாதான படுத்துறாளாம்!!!!!!செம cute scene.MM madam esh பாஷையில் கொல்றீங்க நீங்க.வர்ஷ் நீ பேரலை அன்பினால் அடித்து செல்கிறாய் அனைவரையும் எங்களையும்.epiயை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை.
 

Joher

Well-Known Member
Epi 3............... வர்ஷினி அவனைத் திட்ட உதிர்த்த கெட்ட ஆங்கில வார்த்தை, ஒரு பெண் தன்னை இப்படித் திட்ட கூடும் என்று அது நாள் வரையிலும் விஸ்வேஸ்வரன் கனவிலும் நினைத்திருக்கமாட்டான்..................

அவனுக்கு இது தெரிய வருமா??????? முதல் முதல் திட்டு..........
 
Last edited:

Lakshmi sivakumar

Well-Known Member
அரிதாரம் பூசும் அன்னை விதையாக
பலதாரம் கொண்ட தந்தை வேராக
இட்ட விதை மலரும் முன் விட்டு செல்ல
மறுதாயோ (கமலா) தளிர் வளர மண்ணாக நீராக ..
நீர் கடத்தும் தண்டுகளாக தமையன்கள் மாற..
பெரு தண்டின் துணைவியோ (ஷாலினி) ஊட்டமாக
மலரவளை காக்க காம்பாக தாஸும் இருக்க

அரும்பிய மொட்டை
மலரும் முன்னே தாக்கிய தடியையே (அஸ்வின்)
தன் நம்பிக்கையால்..
பாதுகாக்கும் பந்தலாக்கினாள்

தகிக்கும் சூரியனாய்
மன்னவனோ தானிருக்க
மொட்டை கண்ட பின்
தான் மலர செய்த
சூரியகாந்தியை (ஐஸ்) விட்டு
வாச மொட்டின் பின்வந்து
தன் தீண்டலில் கருகுமோ
மொட்டென்று எண்ணி
கதிர் சுருக்கி
தன் இதம் பெருக்கி
மாலையின் மஞ்சள் வெயிலிதமாக
மாறியதன் பின்னணியே
மலர் மீது கொண்ட காதலோ

சுட்டெரிக்கும் சூரியனே
சுகம் தரும் தண்ணிலவாக மாறினாலும்
மலரவளோ மலர மறுப்பதென்ன
நிலவாக மாறிய சூரியனோ
தன் குளிரணைப்பால்
மலர வைப்பானோ
முல்லை வாசம் வீச வைப்பானோ
காத்திருக்கிறோம் விண்மீன்களாய்
வாசத்தை முகிரும் கண்மீன்களாய்.... .

--------------(மல்லிகாவின் கண்மணிகள்)
மலர் நெகிழ்ந்து விட்டேன் உங்கள் வரிகளால்.esh and varsh happy ending நினைச்சா மிகுந்த சந்தோஷம்.SJM end ஆகிறத நினைச்சா கண்ணில் கண்ணீர்.அது எல்லோருக்கும் புரியாது. இங்கு இருக்கும் தோழிகளுக்கு தான் புரியும்.
 

arunavijayan

Well-Known Member
அரிதாரம் பூசும் அன்னை விதையாக
பலதாரம் கொண்ட தந்தை வேராக
இட்ட விதை மலரும் முன் விட்டு செல்ல
மறுதாயோ (கமலா) தளிர் வளர மண்ணாக நீராக ..
நீர் கடத்தும் தண்டுகளாக தமையன்கள் மாற..
பெரு தண்டின் துணைவியோ (ஷாலினி) ஊட்டமாக
மலரவளை காக்க காம்பாக தாஸும் இருக்க

அரும்பிய மொட்டை
மலரும் முன்னே தாக்கிய தடியையே (அஸ்வின்)
தன் நம்பிக்கையால்..
பாதுகாக்கும் பந்தலாக்கினாள்

தகிக்கும் சூரியனாய்
மன்னவனோ தானிருக்க
மொட்டை கண்ட பின்
தான் மலர செய்த
சூரியகாந்தியை (ஐஸ்) விட்டு
வாச மொட்டின் பின்வந்து
தன் தீண்டலில் கருகுமோ
மொட்டென்று எண்ணி
கதிர் சுருக்கி
தன் இதம் பெருக்கி
மாலையின் மஞ்சள் வெயிலிதமாக
மாறியதன் பின்னணியே
மலர் மீது கொண்ட காதலோ

சுட்டெரிக்கும் சூரியனே
சுகம் தரும் தண்ணிலவாக மாறினாலும்
மலரவளோ மலர மறுப்பதென்ன
நிலவாக மாறிய சூரியனோ
தன் குளிரணைப்பால்
மலர வைப்பானோ
முல்லை வாசம் வீச வைப்பானோ
காத்திருக்கிறோம் விண்மீன்களாய்
வாசத்தை முகிரும் கண்மீன்களாய்.... .

--------------(மல்லிகாவின் கண்மணிகள்)
images (8).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top