kaniyiruppa kaai kavarnthatruidhu cheatingggg othukavae mataen..
kaniyiruppa kaai kavarnthatruidhu cheatingggg othukavae mataen..
இன்னைக்கும் சிதம்பரம் தில்லைsuper banuma
romba sariya sonniga .. indha paata kaetu padaththa paarthu nondhu noodles aagitaen !! romba kodumai child marriage subject... sema kadi aagitaen. loosunga.. chinna pillaiku evanavadhu marriage panuvaana... andha kalathula niraiya loosunga irundhirukkum pola !! thanpichaen... andha practice irundha boedhu nan pirakkala !!
achooooo... pavamae...இன்னைக்கும் சிதம்பரம் தில்லை
நடராஜர் திருக்கோவில் தீட்சிதர்கள்
எல்லாம் கோவிலிலிருந்து
அவங்களுக்கு வர வேண்டிய
பங்குப் பணம் மான்யம் குறைந்து
விடக் கூடாதுன்னு பையன்களுக்கு
சின்ன வயசுலயே உபநயனம் செய்து
பூணூல் போட்டவுடன் கல்யாணம்
செய்துடுவாங்க
சொப்பு வைச்சு விளையாடும்
விவரமறியாத பருவமடையாத
சிறுமிகள்தான் இவங்களுக்கு
மனைவியாகிறார்கள்
Arumai arumai romba kazdama irukku