E54 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
super banuma :)
romba sariya sonniga :).. indha paata kaetu padaththa paarthu nondhu noodles aagitaen !! romba kodumai :cry: child marriage subject... sema kadi aagitaen. loosunga.. chinna pillaiku evanavadhu marriage panuvaana... andha kalathula niraiya loosunga irundhirukkum pola !! thanpichaen... andha practice irundha boedhu nan pirakkala !!
இன்னைக்கும் சிதம்பரம் தில்லை
நடராஜர் திருக்கோவில் தீட்சிதர்கள்
எல்லாம் கோவிலிலிருந்து
அவங்களுக்கு வர வேண்டிய
பங்குப் பணம் மான்யம் குறைந்து
விடக் கூடாதுன்னு பையன்களுக்கு
சின்ன வயசுலயே உபநயனம் செய்து
பூணூல் போட்டவுடன் கல்யாணம்
செய்துடுவாங்க

சொப்பு வைச்சு விளையாடும்
விவரமறியாத பருவமடையாத
சிறுமிகள்தான் இவங்களுக்கு
மனைவியாகிறார்கள்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இன்னைக்கும் சிதம்பரம் தில்லை
நடராஜர் திருக்கோவில் தீட்சிதர்கள்
எல்லாம் கோவிலிலிருந்து
அவங்களுக்கு வர வேண்டிய
பங்குப் பணம் மான்யம் குறைந்து
விடக் கூடாதுன்னு பையன்களுக்கு
சின்ன வயசுலயே உபநயனம் செய்து
பூணூல் போட்டவுடன் கல்யாணம்
செய்துடுவாங்க

சொப்பு வைச்சு விளையாடும்
விவரமறியாத பருவமடையாத
சிறுமிகள்தான் இவங்களுக்கு
மனைவியாகிறார்கள்
achooooo... pavamae...
 

தரணி

Well-Known Member
என்னோவே சுதா கண்ணன் சேர்ந்த போல ஒரு பீல்......அவுங்க ரெண்டும் பெரும் பேசினதே நிறைவா இருக்கு.... கண்ணன் நிலமை தெரிஞ்சிடுச்சு.... இனிமே சுதா நீ தான் எல்லதையும் சரி பண்ணனும்.... so யாரு எல்லாம் மறைதங்க அப்படினு தெறிஞ்சி இருக்கும்.....
 

umaradha

Well-Known Member
What a beautiful epi!! After so long, both of them together alone. Was a blissful reading.:love::love:
So sad that Sudha had to hear from Kannan himself that he does not recognise her. But, it is good. Now let her not lose hope and come back with more zest to help Kannan get back his lost memory.
Thanks Shubha for giving both of them this alone time,which was very much needed. Now Kannan knows Deepak is not the love of Sudha and his feelings for Sudha will strike some chord in him. It is also good that Sudha came to know of Kannan's loss of memory from him. Otherwise there was no hope of anyone else telling her.
I was hoping badly that Meenakshi paati should fall sick so that she is not by Sudha's side atleast for some days and was very happy that it happened. :LOL::LOL:
 

Shalini01

Active Member
கண்ணனுக்கு விரைவில் ஞாபகம் அவர் வேண்டும். பாவம் சுதா அவளின் நிலையை படிக்கையில் நெஞ்சம் வலிக்கின்றது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top