Super, suthavukuunnmai therinthu vitathu enni enna natakumao theriyaleyee!
Nice ud.
Epi 10கார்த்திக் வந்தா ஆறுதல் இருக்கும்னு கேட்டன்...அதுலயும் வேட்டி ஓணான் கதையா...
தோழி இவள் கனவும் கணவனும் கை சேர்த்திடு தோழி...
கணவன் என்றால் கனவு கலைந்து பிரிவது ஏன் தோழி....
பொலம்ப வைக்கிறிங்க சோப்ஸ்...
ஃப்ரண்ட்டாமே சொல்லுமா உருகி காதலிச்சு கருகி கனவா போனத...
கடல் பச்சை கண் எப்டி நீல கண்ணாச்சு...
அவன் சிதறிய நினைவுகள் சிந்திக்க வருமுன் இவள் பதறிய உணர்வுகள் பாடாய்படுத்துது...எங்களை...
kaadhali thoezhiyaai poenal!கனவில் வந்த திருமுகம்
கன்னியிவல் அறிமுகமா
தோழியா காதலியா யாரடி பெண்ணே
thx broNice
thanks Riyaஅசோக் உன் மனசுல பதிஞ்சு போன விசயம் திரும்ப நினைவடுக்கில் மீண்டு வந்தாலும் உன் மூளையில் அதை தொடர்பு படுத்த முடியாமல் தவிப்பது புரிகிறது.. ஆனால் அதை யாரிடம் வெளிப்படுத்திட கூடாதோ அவளிடமே சொல்லியதை என்ன சொல்ல.. சுதா உன்னை மட்டுமே நினைத்து தவித்திருக்க .. நீயோ அவளின் நினைவையே இழந்து நிற்கும் நிலை அவளின் மனதை எத்தனை தூரம் பாதிக்க போகிறதோ... இதுவே அவளை அவனிடமிருந்து மேலும் விலக்கி வைக்காது இருந்தால் சரி...
happaada-nu iruku unga commentsemma semma semma....nice move. i loved this epi.
vaanga vaanga...மனசை திடப்படுத்தி கிட்டு வந்துட்டேன் ஷோபா
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் - rombavae true.தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்( Eagerly Waiting 4 Next epi ) <3