E26 Sevvanthi Pooveduthaen

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நண்பனையே,
கொழுந்தியாளுக்கு,
வீரா, பேசி முடிச்சுட்டானா?
ஆனால், வீட்டுப் பெரியவங்க,
இதுக்கு எப்படி ஒத்துக்
கொண்டார்கள், சவீதா டியர்?

வீரா சொன்னா ஒத்துக்க மாட்டாங்களா என்ன?? வீட்டுல இருக்கற ஒரே ஆம்பிளை சொன்னா ஒத்துக்க தானே வேணும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே?
வி. பி.= ன்னா,
வீரபாண்டியன்
இல்லையா?
எனக்கும், இது,
இப்போத்தான்
தெரிஞ்சது,
செவ்வந்தி டியர்

VP க்கு புதுசா அர்த்தம் சொல்லியிருக்கேன் அக்கா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வெள்ளைப் பணியாரப்
பிரியனா?
இது தெரியாம, நான்,
என்னமோ கோக்குமாக்கா
நினைச்சுப்புட்டேனே,
சவீதா செல்லம்?

ஹி ஹி ஆமா அவனுக்கு வெள்ளைபனியாரம் ரொம்ப பிடிக்குமாம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

அது என்னவோ தெரியவில்லை செவ்வந்திக்கு வீராவை திட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவதுபோல.


நன்றி

ஆமா ஆமா அல்வா சாப்பிடுற மாதிரி தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top