E26 Sevvanthi Pooveduthaen

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எனனக்கே செவ்வந்தி மேல இருக்கிற பொறுமை போய்டும் போல இருக்கு.....
வீரா கிட்ட கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பேசவே மாட்டாளா .....
VP சூப்பர் ..... ரெண்டு பேருக்கும் எப்போ VP வரும்.....
Interesting episode....
Thank you very much.Saveetha :):):)

ஹா ஹா... அவ்வளவு டென்ஷன் பண்ணுறாளா அவ உங்களை... எப்படி சிஸ் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கன்னு சொன்னா டென்ஷன் ஆகாது, அதான் லைட்டா (நோ கட்டை) கத்துறா... அதுக்கு போய் இப்படி சொல்லிட்டீங்களே... VP வரும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பாட்டிக்கும் வீராவிற்கும் இடைல என்னாவோ இருக்கிறதா தான் .....
அப்படி இல்லையா.... VP தான் flashback .???....

சூப்பர் சூப்பர் கரெக்ட்டா கண்டுக்குநீங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு இப்போ கல்யாணம் .....
செவ்வந்தி சொல்லறது சரி தான் ......வீரா கிட்ட கொஞ்சம் தன்மையா
கேட்டு இருக்கலாம்....

தன்மையா தான் அவளுக்கு பேசவே வரமாட்டேங்குதே!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஓ, ஒரு வெள்ளைப்
பணியாரத்துல, இவ்வளவு
கதை இருக்கா, செவ்வி டியர்?
நோ, நோ, சவீதா டியர்?

வெள்ளைபனியாரமே ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை!!

(அக்கா நோ வன்முறை)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும், இந்த வெள்ளைப்
பணியாரத்தை விட,
வெள்ளைப் பன்னி தான்,
நல்லா இருக்கு பா

அக்கா இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்புட்டேன் ஆமா!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...................
முல்லை, அருமையாக
பெயர் வைத்திருக்கிறாள்,
சவீதா செல்லம்

அக்கா வேணாம் அப்புறம் நான் செவ்வந்திகிட்ட சொல்லிருவேன், அவ அப்புறம் உங்ககிட்ட சண்டைக்கு வருவா!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நீ, அருமையான,
ஒரு தோழி தான்,
மயிலு டியர்
நல்லாத்தாம்,
புத்தி சொல்லுதே!

புத்தி சொல்லி என்ன புண்ணியம் அவளுக்கு அது இன்னும் புரிஞ்ச பாடில்லையே!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top