E26 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
வி. பி.= ன்னா,
வீரபாண்டியன்
இல்லையா?
எனக்கும், இது,
இப்போத்தான்
தெரிஞ்சது,
செவ்வந்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வெள்ளைப் பணியாரப்
பிரியனா?
இது தெரியாம, நான்,
என்னமோ கோக்குமாக்கா
நினைச்சுப்புட்டேனே,
சவீதா செல்லம்?
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நிச்சயமே முடிந்தும்..
மாப்பிள்ளை யாரு சொல்லவே இல்லை..
திடீர் திருமணத்திற்கு என்ன அவசியம்..
முல்லை ரொம்ப நல்ல பிள்ளையே..:)

மாப்பிள்ளை யாருன்னு அடுத்த பதிவுல சொல்லிடுறேன் மேகலை... நல்ல பிள்ளைக்கு கல்யாணம் நடக்க கூடாதா இதென்ன அநியாயம்... ;):p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top