E10 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
You are right. Divorce hearingla kooda avalaoda pregnant appearance a paarthu thane koopiduran. மரணத்தை விட கொடுமையாது மறுக்கப்படுவதும் மறக்கப்படுவதும்,அதிலும் உரிமையானவர்களின் அலட்சியமும் நிராகரிப்பும் மிகக் கொடுமை. சுந்தரியின் மீதான அவனது உரிமையையும் காதலையும் முழுமையாக அவன் உணரும் போது பத்து பிரசவ வலிகளை ஒன்றாக அனுபவிப்பான்.பிறகு அவளுள் வலிகளை விதைத்திட்ட அவனின் வலி தீர்க்கும் மருந்தாக அவள் மாறுவாள்.

Athu mattum reason illa..
Avunga appa irandadhum appo thaan avanukku theriya varum..
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இருக்காது....அவளை இந்த வெயிலுக்கு ..வறுப்போம்...மண்டை காய விடுறா ல....
:(

வறுத்தாலும் பொறிச்சாலும் நான் ரொம்ப டேஸ்ட்டுன்னு சொல்றீங்க அதானே.. ஹீ... ஹீ... :);)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
You are right. Divorce hearingla kooda avalaoda pregnant appearance a paarthu thane koopiduran. மரணத்தை விட கொடுமையாது மறுக்கப்படுவதும் மறக்கப்படுவதும்,அதிலும் உரிமையானவர்களின் அலட்சியமும் நிராகரிப்பும் மிகக் கொடுமை. சுந்தரியின் மீதான அவனது உரிமையையும் காதலையும் முழுமையாக அவன் உணரும் போது பத்து பிரசவ வலிகளை ஒன்றாக அனுபவிப்பான்.பிறகு அவளுள் வலிகளை விதைத்திட்ட அவனின் வலி தீர்க்கும் மருந்தாக அவள் மாறுவாள்.

ரொம்ப சரி மங்கா... அவ மேல அவனுக்கு உண்மையான நேசம் வரணும் அப்போ தான் அவளை அவனால முழுசா புரிஞ்சுக்க முடியும்... கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி அவளே அவனுக்கு மருந்தா மாறுவா....
 

murugesanlaxmi

Well-Known Member
திருவண்ணமலையில் கிரிவல பாதையில் இருக்கும் அஷ்டலிங்கதின் மகிமை:- இந்திர லிங்கம் - பதவி உயர்வு, அக்னி லிங்கம் – சிறந்த உடல்நிலை, எம லிங்கம் – பாவம் நீங்குதல், வருண லிங்கம் – சீரானமழை, வாயு லிங்கம் – நீண்டஆயுள்,மனபலம், குபேர லிங்கம் – செல்வவளம், ஈசன லிங்கம் – பிறப்பற்ற நிலை.
 

murugesanlaxmi

Well-Known Member
குழந்தை நோய் இன்றி, நன்கு படிக்க என்ன செய்ய வேண்டும்? புதன்கிழமைகளில் நவகிரக மண்டபத்தில் உள்ள புதனுக்கு குழந்தை பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்,படுக்க செல்லும் முன் ஆன்மிககதைகளை சொல்லுங்கள்,திருவெண்காடு புதன் தலத்துக்கு அழைந்து சென்று வாருங்கள்.{நான் சொல்லவில்லை,ஒரு பெரியவர் சொன்னது}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top