E10 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
எந்த சன்னதியை எத்தனை முறை சுற்றுவது? கோவில் பிரகாரத்தை மூன்று முறைசுற்றுவது வழக்கம். ஆனால் சன்னதிகளை முறையை விநாயகர்-ஒரு முறை, சிவன் – மூன்று முறை, பெருமாள் – நான்கு முறை, அம்மன் – ஐந்து முறை சுற்றவும். அரசமரத்தை சூரியன் மறையும் முன் ஏழு முறை சுற்றவேண்டும் { நான் சொல்லவில்லை, ஒரு பெரியவர் சொன்னார் }
 

Adhirith

Well-Known Member
அழகான பதிவு
இப்போதான் சுந்தரியின் பாதிப்பு பத்தி யோசிக்கிறான்...
அவளுக்காக
vetnery doctor அழைத்து வருகிறான்...(he definitely scores here… and it also shows the need for a responsible person around her)
உன்னை உள்ளே விட மாட்டேன் என்றதும் துரைக்கு ஒரு அதீத கோபம்....
அதன் விளைவில் இங்கு வருவேன் என்கிறான்....
எப்பவும் தன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பானா??? அவளது உதாசீனம் அவனுக்கு கோபம் வரவைக்கிறது....அவன் அவளை உதாசீனம் செய்ததை மறந்து விட்டானா???
எப்படி வேக வேகமாக divorce போனானோ... அதே போல் ஒரு நொடியில் இங்கு வருவேன் என்கிறான்...
இந்த முடிவு நிலையானதா???
எதற்கு divorce பண்ணினான் என்று சுந்தரிக்கு தெரியாது... எதற்காக இங்கு வருவேன் என்கிறான் என்றும் அவளுக்கு தெரியாது...
எல்லாமே அவன் முடிவு மட்டும் தானா???
அவள் கருத்திற்கு அவனிடம் இடம் இல்லையா????
வீட்டில் இடம் பிடித்தாலும், மனதில் இடம் பிடிப்பது எப்போது???
அவள் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பான்.... மூன்று தங்கைகள் கூட இருந்தும் சிறிதும் பெண் மனம் பற்றி அறியவில்லை... பெண் மனம் என்று இல்லை... பிறர் மனம் அறியவில்லை... (
including amma appa)
divorce செய்யும்போதும் அப்பா அம்மா கருத்தை அறியவில்லை.... இப்பொழுதும்...அவன் முடிவில் பிறர் கருத்துக்கு இடம் இல்லை.... அது முன்னாள் மனைவி எனினும் சரி... அப்பா அம்மா என்றாலும் சரி[/QUOTE

மல்லி ஹீரோ இல்லையா
They are alike
:p
 

Joher

Well-Known Member
Mangamallika
Super epi mam. Missing sjm very badly mam.
நீங்க என்னதான் கதை கொடுத்தாலும் எல்லோர் மனதையும் ஆக்கிரமித்திருப்பது SJM தான்............
NEY is also very good.............
But SJM cannot be compensated with any other novel..........
 

murugesanlaxmi

Well-Known Member
தத்துவம், மஹாதத்துவம் என்றல் என்ன தெரியுமா :- தத்துவம் என்றால் கேற்பவர்க்கு புரியக்கூடாது, மஹாதத்துவம் என்றால் சொல்பவர்க்கு புரியக்கூடாது _ தென்காசி கோ சுவாமிநாதன் _
 

malar02

Well-Known Member
அவள் வாழ்வில், இனி வரும் கஷ்டங்களில்
அவனுக்கும் பங்குண்டு என்பதை
விளக்குவதற்கான ஒரு நிகழ்வாக தான் தோன்றுகிறது...
கிராம்ம் சார்ந்த கதை என்பதால்
அதை சார்ந்த ஒரு நிகழ்வில்..
மல்லி சொல்லியிருக்காங்க .....
இருக்கலாம்....... இருந்தும் அவளே அந்த வேலையையும் கையையாண்டு அவனை திகைப்பில் ஆழ்த்தி வீழ்த்தி இருக்கலாம்அவளின்பால் என்று ஓர் எண்ணம்
 

malar02

Well-Known Member
Hi Malli....
happpppy morning.....

தன்னை நோக்கி எறியப்பட்ட
அவளின் குற்றசாட்டை
அழகாக catch பண்ணி
என்ன செய்வது என்று
தீர்மானித்து விட்டான்....
திறமையான சந்தர்ப்ப வாதிதான்...

Hope the following episodes will be more interesting...

Thank you Malli...
சந்தர்ப்பவாதியாக இருக்கும்பட்ச்சத்தில் ஓகே சுயநலவாதியாகவும் இருக்கிறானோ அவளை உணரும் முன் தன்னிச்சையாக முடிவு எடுத்து கொள்கிறான்
 

Adhirith

Well-Known Member
சந்தர்ப்பவாதியாக இருக்கும்பட்ச்சத்தில் ஓகே சுயநலவாதியாகவும் இருக்கிறானோ அவளை உணரும் முன் தன்னிச்சையாக முடிவு எடுத்து கொள்கிறான்

உங்களுக்கும் சிந்துவிற்கு கொடுத்த பதில் தான்

Malli' heros are alike. :p:D
 

banumathi jayaraman

Well-Known Member
Mangamallika
Super epi mam. Missing sjm very badly mam.
நீங்க என்னதான் கதை கொடுத்தாலும் எல்லோர் மனதையும் ஆக்கிரமித்திருப்பது SJM தான்............
NEY is also very good.............
But SJM cannot be compensated with any other novel..........
You are 100% correct, Johar dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top