E10 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பிச்சதே நீங்க தானே குருவே.... பொன்னம்மாக்கு எப்பவும் சமையல் ஞாபகம் தான் போல தாளிக்கிறது, வறுக்கறது பொடிக்கறதுன்னு ஐயோ ஐயோ...
தெரிஞ்சதை தானே செய்ய முடியும்..சொல்ல முடியும்...கி..கி...உங்களை மாதிரி அறிவாளியா என்ன...
:)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
தெரிஞ்சதை தானே செய்ய முடியும்..சொல்ல முடியும்...கி..கி...உங்களை மாதிரி அறிவாளியா என்ன...
:)

உண்மையிலேயே சமைக்கறது தான் பெரிய கலையே பொன்னம்மா... நீங்க உண்மையை ஒத்துகிட்டதால (அதான் நான் அறிவாளின்னு உண்மையை ஒத்துகிட்டதால) உங்களுக்கு ஒரு

blow.gif
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
தயிர் சாதம்ல கூட வித்தியாசமாக தான் செய்வேன்...கிண்டல் பண்றீங்கல ..நோ..இனி டிப்ஸ்

கிண்டல் இல்லை நீங்க கண்டிப்பா வித்தியாசமா தான் செய்வீங்கன்னு தெரியும் அதான் மீருவை கண்டுபிடிக்க சொன்னேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top